Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 27

Advertisement

ஆனால் ஒண்ணு நிதிஷ்ஷை வெளுத்து கட்டுவதில் மாமனாருக்கும் மருமகனுக்கும் ரொம்ப ரொம்ப ஒற்றுமை 😂இந்த பக்கம் இனி வரமாட்டான் தானே !
இந்த நர்மு கழுத்து புடிதான் ....யப்ப்போ!!!!!
இவங்களிடம் இருந்து நிதிஷை காக்க அந்த தணிகா பட்டபாடு 😂
பத்து நிமிடத்தில் ஃபாக்கப் பண்ணி அனுப்பி விட்டாரே👌

இந்த தமயா அம்மாவை இந்த பயபுள்ள வைத்து காமெடி பண்ணுது, ஆனால் அது கூடதெரியாமல் இவங்க பதட்டம் அடைந்து .....பாவம் அவங்க ....
அடேய் ஆரிபையா !பாவமடா !உன் மம்மி 🤧
சூப்பர் 😀
😎😎😎
Ippo puriyutha ma
 
Last edited:
என்ன சிரிப்பு ...என்னேங்கிறன் ...இப்போ 😖
ஏதோ அறியா பிள்ளை தெரியாம கேட்டு விட்டதே என்று ஒரு யோசனை வேணாமா🤧
அது ஒன்னும் இல்லை பேபி நீங்க பல்பு வாங்கினதும் 🤣🤣🤣🤣முடியல 🤣🤣🤣
roflphotos-dot-com-photo-comments-20181013132707.jpg
 
அது ஒன்னும் இல்லை பேபி நீங்க பல்பு வாங்கினதும் 🤣🤣🤣🤣முடியல 🤣🤣🤣
View attachment 5032
இதுக்கெல்லாம் காரணம் இந்த நிர்மலா ஜி தான் தெரியுமா ...🤧
நமக்கு மட்டும் காதில் வந்து சொல்லாமல் இப்படி பப்ளிக்கா சொல்லி விட்டு அவங்க எஸ்கேப் 🤧
கூட்டிட்டு வாருங்கள் அவங்கள இப்போ 🤧
 
இதுக்கெல்லாம் காரணம் இந்த நிர்மலா ஜி தான் தெரியுமா ...🤧
நமக்கு மட்டும் காதில் வந்து சொல்லாமல் இப்படி பப்ளிக்கா சொல்லி விட்டு அவங்க எஸ்கேப் 🤧
கூட்டிட்டு வாருங்கள் அவங்கள இப்போ 🤧
ஹா ஹா எனக்கு இன்னைக்கு இருந்த ஒர்க் டென்ஷன் மொத்தமும் நீங்க பண்ண கலட்டலா இறக்கிடுச்சு டா செல்லம் 🤣🤣🤣🤣🤣🤣.

நிர்மலா ஜியை எங்க போய் நான் தேட, நிர்மலா ஜியை பார்த்திங்களா இந்த கலாட்டா கூட்டத்துல 😝😝😝😝😝😝
 
Top