Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 27

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺

வெண் வர்ண நிழலே – 27 (1)

வெண் வர்ண நிழலே – 27 (2)

வெண் வர்ண நிழலே – 27 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் 🥰🥰🥰🥰🥰

இணைந்திருங்கள் என்னுடன் :love::love::love::love::love:

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
ஆரி செம்ம செம்ம 👏👏👏👏👏👏👏👏
அந்த நிதிஷ் மலை குரங்கை அடித்து துவைத்ததில் செம்ம ஹாப்பி, உன்னுடைய கோவம், ஆதங்கம், அனைத்தும் மிக மிக நியாயமானவையே 👍👍👍👍👍👍.

அடேய் நிதிஷ் பக்கி பயலே நீயெல்லாம் என்ன ஜென்மமோ 😡😡😡😡😡😡😡😡ஏன்டா அங்க இருந்து பிலைட் புடிச்சி வந்தது கசாப்பு கடைக்கு மஞ்ச தண்ணி ஊத்திட்டு வந்து இப்படி கொத்து கறியா போகதானா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஆனால் உன்னை ரொம்ப நல்லா அடிச்சான்ல எங்க தலைவன் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.

தணிகாசலம் நீங்க ஒரு தகரம் 🤨🤨🤨🤨என்ன மாதிரியான மனுஷன் நீங்க பாசம் இருக்க வேண்டியது தான் அதற்குனு இப்படியா அந்த பொறுக்கி பயலுக்கு சப்போர்ட் பன்றத்து , சொந்த மகன் பேச்சை கூட கேட்க முடியாத அளவுக்கு என்ன இந்த மலை மாடு முக்கியமா போய்ட்டான் 😡😡😡😡😡😡😡.

ஆரி நீ வேற, வேற மாரி.😎😎😎😎😎
 
Last edited:
Top