Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 28

Advertisement

#hanzwriteup

#வெண்_வர்ண_நிழலே

நதி கையில பிள்ளை னு சொல்லவும் ஒரு கனம் அதிர்ந்துட்டேன்.. அதுக்குள்ள one year leap ஆஹ் னு... 🤭🤭🤭

இந்த மாமா மருமகன் atrocity தாங்க முடியல...
இதுல மாமாவை ஹிமாச்சலுக்கு அழைத்துப்பாராம் 🤣🤣🤣

விஷ்ணுவை நினைச்சா பாவமா இருக்கு... 😢😢😢
 
தனி சிஸ் இந்த விசை பாருங்க அந்த அதிசயம் நடந்தாலும் நடக்கும். எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறவனை ஜூனியர்ஸெல்லாம் கேக்கற கேள்வில ஆர்யன் கைகட்டி வாய்பொத்தி பிதுக்காபிதுக்கான்னு முழிக்கறமாதிரி சீன்ஸ் எல்லாம் நடந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ன்னு ஞானதிருஷ்டில தெரிகிறது.🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤭🤭 சரண்மேடம் எங்க இருக்கீங்க?. தயைகூர்ந்து அருள்புரிங்க.☺☺🥰🥰🥰🥰
லொள்ளு_14b1a583_1631585489823_sc_cmprsd_40.jpg
 
இந்த மாமனார் மருமகன் காம்போ அட்டகாசமா இருக்கு....🤩🥰 ரெண்டு பேரோட convo சூப்பர்... 🤣🤣🤣🤣🤣
ஏட்டிக்கு போட்டியா பேசுனாலும் முறைச்சுட்டு இருந்தாலும் ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சுருக்க அன்பும் அக்கறையும் சூப்பர்... 👌💕
Nice update 💜💜💜
 
Top