Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 28

Advertisement

அடேய் ஆர்யா ஏன்டா குழந்தைய தூக்க மாட்டியோ?🫤🫤🫤🫤🫤🫤🫤இதுக்காகவே நாலஞ்சு ஜூனியர் சிம்மா வந்து உன்ற உச்சிக்குடுமிய புடிச்சு ஆட்டுவாங்க பாரு.
மாமனாரு மருமவன் அட்ராசிட்டி ஜூப்பரூ.🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅.
 
Parrah Unna idhazh atti vekkiralaa... Poda deii appo paru puruda vittukitoo... Narasimman sir u r vera levellll😍😍😍... Enjoy your trip..take care bye bye... Ennum 2 epi thana😱😱
 
Top