Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 28

Advertisement

அடேய் ஆர்யா ஏன்டா குழந்தைய தூக்க மாட்டியோ?🫤🫤🫤🫤🫤🫤🫤இதுக்காகவே நாலஞ்சு ஜூனியர் சிம்மா வந்து உன்ற உச்சிக்குடுமிய புடிச்சு ஆட்டுவாங்க பாரு.
மாமனாரு மருமவன் அட்ராசிட்டி ஜூப்பரூ.🤣🤣🤣🤣🤣😅😅😅😅😅.
நாலஞ்சு ஜூனியரா 🤭அதுவும் சரண் ஜியின் ஹீரோக்கா பேபி 😂
வாய்ப்பு இருக்கா ஜி🤭
 
நாலஞ்சு ஜூனியரா 🤭அதுவும் சரண் ஜியின் ஹீரோக்கா பேபி 😂
வாய்ப்பு இருக்கா ஜி🤭
தனி சிஸ் இந்த விசை பாருங்க அந்த அதிசயம் நடந்தாலும் நடக்கும். எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறவனை ஜூனியர்ஸெல்லாம் கேக்கற கேள்வில ஆர்யன் கைகட்டி வாய்பொத்தி பிதுக்காபிதுக்கான்னு முழிக்கறமாதிரி சீன்ஸ் எல்லாம் நடந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ன்னு ஞானதிருஷ்டில தெரிகிறது.🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤭🤭 சரண்மேடம் எங்க இருக்கீங்க?. தயைகூர்ந்து அருள்புரிங்க.☺️☺️🥰🥰🥰🥰
 
தனி சிஸ் இந்த விசை பாருங்க அந்த அதிசயம் நடந்தாலும் நடக்கும். எல்லாரையும் ஆட்டிப் படைக்கிறவனை ஜூனியர்ஸெல்லாம் கேக்கற கேள்வில ஆர்யன் கைகட்டி வாய்பொத்தி பிதுக்காபிதுக்கான்னு முழிக்கறமாதிரி சீன்ஸ் எல்லாம் நடந்தா இன்னும் ஜூப்பரா இருக்கும்ன்னு ஞானதிருஷ்டில தெரிகிறது.🤪🤪🤪🤪🤭🤭🤭🤭🤭🤭 சரண்மேடம் எங்க இருக்கீங்க?. தயைகூர்ந்து அருள்புரிங்க.☺☺🥰🥰🥰🥰
ஏதோ நீங்க சொல்லுறீங்க பாப்போம் 🤭
அப்படி நடந்தால் நல்லா தான் இருக்கும் 😜
எங்கே ...இந்த ஆத்தர்ஜிக்கு மனசு வரணுமே !
 
Top