Nice💗💗
Ram priya Well-known member Member Jul 8, 2023 #44 ஆரி ஏன்டா ஏன் இப்படி... உன் conditionல தீய வைக்க ஃபோட்டோ பார்த்து மனைவி கண்ல ஒலியில்லைன்னு புரிஞ்சுக்க தெரிஞ்ச உனக்கு...!!! அவ இத்தனை தடவ எதுக்கு ஃபோன் பண்ணாணானு யோசிக்க மாட்டியாடா மடையா Last edited: Jul 9, 2023
ஆரி ஏன்டா ஏன் இப்படி... உன் conditionல தீய வைக்க ஃபோட்டோ பார்த்து மனைவி கண்ல ஒலியில்லைன்னு புரிஞ்சுக்க தெரிஞ்ச உனக்கு...!!! அவ இத்தனை தடவ எதுக்கு ஃபோன் பண்ணாணானு யோசிக்க மாட்டியாடா மடையா
M Mathy Well-known member Member Jul 8, 2023 #48 ஆரி கத்துன நேரத்துக்கு விஷயத்தை கேட்டிருக்கலாம்.... அப்படி என்ன ஒர்க் டென்ஷன்... வேற யாருமே வேலை பார்க்கலயா... பாவம் நதி... அவன் பண்ணதுக்கு ஆரியை நல்லா கெஞ்ச விடணும்...
ஆரி கத்துன நேரத்துக்கு விஷயத்தை கேட்டிருக்கலாம்.... அப்படி என்ன ஒர்க் டென்ஷன்... வேற யாருமே வேலை பார்க்கலயா... பாவம் நதி... அவன் பண்ணதுக்கு ஆரியை நல்லா கெஞ்ச விடணும்...
Dharani Well-known member Member Jul 8, 2023 #49 மூச்சை பிடிச்சி திட்டினத்துக்கு என்ன விஷயமும் கேட்டு இருக்காலம்
Durga Elango Well-known member Member Jul 8, 2023 #50 Loose ah ivan director lam veetuku phone pesamaya irukkanga