Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 29

Advertisement

ஆரி ஏன்டா ஏன் இப்படி... உன் conditionல தீய வைக்க 💣💣💣💣😡😡🤬🤬🤬😤😤😤 ஃபோட்டோ பார்த்து மனைவி கண்ல ஒலியில்லைன்னு புரிஞ்சுக்க தெரிஞ்ச உனக்கு...!!! அவ இத்தனை தடவ எதுக்கு ஃபோன் பண்ணாணானு யோசிக்க மாட்டியாடா மடையா😰😰😰😱😱86ec9becb2262350a39e4399ab1ef5ef105c21650c438d967d94ca14113b8e5f.0.JPG
 
Last edited:
ஆரி 😡 கத்துன நேரத்துக்கு விஷயத்தை கேட்டிருக்கலாம்.... அப்படி என்ன ஒர்க் டென்ஷன்... வேற யாருமே வேலை பார்க்கலயா... 😤
பாவம் நதி... 😢😢😢 அவன் பண்ணதுக்கு ஆரியை நல்லா கெஞ்ச விடணும்...
 
மூச்சை பிடிச்சி திட்டினத்துக்கு என்ன விஷயமும் கேட்டு இருக்காலம்
 
Top