Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 5

Advertisement

Lovely ????
நனியிதழ் பார்க்க அமைதி னாலும் அழுத்தம்... சொல்ல வேண்டியதை தைரியமா சொல்லிடுறா.. ❤

Intro ல ஹீரோ ஹீரோயின் தான் மோதிப்பாங்க... இங்க... ???
நரசிம்மன் உங்களுக்கே நல்லா இருக்கா... கெத்தா சுத்திட்டு இருந்தவனை இப்படி கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க பேர் எழுத வச்சிட்டீங்களே... ???

எனக்கு என்னவோ ஆர்யன் தான் இந்த அப்பா பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறான்னு தோணுது...? அதுக்குள்ள அப்பாவி ஹீரோவை என்ன திட்டு திட்டுறாங்க எல்லாரும்.... ?
Well said, Mathi ? Aariyan had a shower in santhanam, good signs eh!!:unsure:. What next?
 
Lovely ????
நனியிதழ் பார்க்க அமைதி னாலும் அழுத்தம்... சொல்ல வேண்டியதை தைரியமா சொல்லிடுறா.. ❤

Intro ல ஹீரோ ஹீரோயின் தான் மோதிப்பாங்க... இங்க... ???
நரசிம்மன் உங்களுக்கே நல்லா இருக்கா... கெத்தா சுத்திட்டு இருந்தவனை இப்படி கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க பேர் எழுத வச்சிட்டீங்களே... ???

எனக்கு என்னவோ ஆர்யன் தான் இந்த அப்பா பொண்ணுகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறான்னு தோணுது...? அதுக்குள்ள அப்பாவி ஹீரோவை என்ன திட்டு திட்டுறாங்க எல்லாரும்.... ?
நான் திட்டவே இல்லை டா, எல்லோருமூனு ஏன் சொல்ற தங்கம் ?????‍♀️?‍♀️?‍♀️?‍♀️?‍♀️
 
மஞ்சள் தண்ணி கொட்டுவதற்கு பதிலா மாமா மேல சந்தனத்தை கொட்டிட்டா, ?????
மாமா மாப்ளே ?????
 
எதிர்பாராததை எதிர்பாருங்கள் ஆர்யன் ??? நரசிம்மன் சார் சம்மந்தி கிட்ட ராசியாயிட்டு, மருமகன் கிட்ட முட்டிக்கிட்டாரே...???? எரிமலைக்கு ? சந்தனம் அபிஷேகம் பண்ணி குளிரவச்சிட்டாளே நம்ம இதழ் ???
 
Top