Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

ப்ரோலாக் பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
நான்தான் First,
கனி ஹேமா டியர்

ஸோ சொன்னபடி கல்யாணம் நடந்து விட்டது
ஆசைப்பட்டு பூவிதயாவைக் கல்யாணமும் பண்ணிட்டு ஆசை மச்சான் அன்பான கலெக்டர் பொண்டாட்டியுடன் சேர்ந்து இல்லையா?
இரண்டு வருஷம் நார்த் சைடு இருந்துட்டு இப்போத்தான் இதயா வேலை செய்யும் இடத்திற்கு கண்ணபிரான் வந்திருக்கிறானா?

என்னது?
சித்திராங்கியா?
அவள் புருஷனிடம் இதயா பேசினால் உனக்கு எங்கே குடையுது, உத்ராராராராஆஆஆஆ?

பிரிலிமினரி பாஸ் பண்ணி செலக்ட் ஆனவுடனே கல்யாணம்
அப்புறம்தான் அடுத்தடுத்து செலக்க்ஷன் டிரைனிங் இத்யாதி எல்லாமா சேர்ந்து நிறைய வருஷங்கள் போய் விட்டதா?

ஆனால் கண்ணபிரான் இங்கே வருமுன்னே என்ன நடந்தது?
மிஸஸ்ன்னு கண்ணன் சொன்னால் மிஸ்ன்னு இதயா ஏன் சொல்லணும்?
என்ன காரணம்?

ஒருவேளை டைவர்ஸ் ஆகிடுச்சா?
அதனாலதான் வேற பொண்ணு பார்க்கிறேன்னு அக்காக்காரி சொல்லுறாளா?
தம்பிக்கு கடிவாளம் கட்டின மாதிரி கூட தான் வந்து இருக்கேன்னு உத்ரா சொன்னதுக்கும் கண்ணன் ஏன் ஒத்துக்கலை?

எத்தனை வருஷங்களாக இதயாவும் கண்ணனும் பிரிந்திருக்கிறார்கள்?
படிச்சுக்கிட்டிருந்த தம்பி நவீன் வேற ஊரில் வேலை பார்க்கிறானா?
இங்கேயே இருந்த சுதாகரன் மாமாவும் திருச்சி போயிட்டார் போலவே
எத்தனை வருஷம் கழித்து வந்திருக்கீங்கன்னு அய்யாசாமி வேற சொல்லுறாரே
என்னதான் நடந்ததுன்னு சீக்கிரமா வந்து சொல்லுங்க, சரண்யா டியர்
 
Last edited:
:love::love::love:

Why CC??? PS தானே அகிலன்.......

அவ சொல்லிட்டு வந்த மாதிரி கல்யாணம் ஆகிடுச்சா....... பண்ணிட்டு வந்துட்டாளா???
அம்மா அக்கா எல்லாத்துக்காகவும் கட்டின பொண்டாட்டியை விட்டுட்டா அப்புறம் இப்படி தனிமையில் தான் தவிக்கணும்......

பூவி பேச்சு :love::love::love: அதுவும் அந்த சுய சிந்தனையுள்ள பொண்ணு (y)(y)(y)

ஆனா பாருங்க சுயசிந்தனையுள்ள 'போனா' இருந்தாலே &
'கோட்டை' எழுத்தில்....
படிச்சதும் :LOL::LOL::LOL: இது மாதிரியே சிரிச்சுட்டேன்......
சரி பண்ணிக்கோங்க சரண்.......
 
Last edited:
அருமையான ஆரம்பம் சரண்யா???. ஸ்வப்பன ஸ்பரிசங்கள் என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா????.

கலெக்டர் கண்ணபிரான்.கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணா பூவிதயா☺☺☺.
அகிலனை போல சிறிய தவறையும் பெரிதுபடுத்தி எல்லார் முன்னும் அதைபேசி அல்ப சந்தோஷம்
அடைபவர்கள் இருக்கின்றனர்???.சிசியா சரியா தான் பேர் வச்சிருக்காங்க???.

உத்ராவுக்கு தம்பி போன் செய்யலைன்னு கவலையா,இல்லை அங்கே பூவிதயா வேலை செய்வதை நினைத்து கவலையா???.அம்மா பேரை சொல்லி போன் போட்டு விசாரிக்குது??.
 
Last edited:
Top