Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே இன்னும் ஒரு பேஜ் அடிச்சிருந்தா ரெண்டு பகுதியா வந்திருக்கும். என்னால இதுக்கு மேல முடியலை.

இந்த பிளாஷ்பேக் தொடர்ச்சி இன்னும் கொஞ்சம் வரும். ஒரு ரெண்டு பேஜ்ல. நாளைய பதிவில் இந்த கணங்கள் எல்லாம் குறைஞ்சிரும்.

இந்த அத்தியாயத்தில் உத்ராவின் பேச்சு அதிகமாக தெரியலாம். ஆனால் இதை விட சிலர் எல்லாம் பேசி பார்த்திருக்கிறேன். சோ நடக்காதது இல்லை :)

கரெக்ஷன் பார்க்க டைம் இல்லை. நாளைக்கு எடிட் பண்ணிடறேன் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love: :love: :love:

டேய் வீட்டுக்கு வந்த பிள்ளையை முதல் நாளே என்னமா பேசுறா அவளுக்கு பதில் சொல்ல எல்லோரும் நேரம் ஆளு முகரைக்கட்டை எல்லாம் பார்க்குறீங்க........
இந்த வீட்டுக்காரன்களுக்கு தெரிஞ்ச 2 வார்த்தை 'நீ பேசாதே' 'உள்ளே போ' தான்.....
இவனுங்களுக்கு பேசமாட்டானுங்க பேசவும் விடமாட்டானுங்க.......
அப்புறம் எல்லோர் முன்னாடியும் அக்காவை என்ன சொல்லமுடியும் னு சொல்லுவாங்க தெரிஞ்சது தானே........
பொண்டாட்டின்னா அடுத்தவன் பொண்ணு வீடே கூண்டுல ஏத்தி கேள்வி கேக்கலாம்........ பெரியவங்க வாயை பொத்திகிட்டு வேடிக்கை பார்ப்பாங்க.......
கூடபொறப்புன்னா யாரும் எதுவும் கேட்கக்கூடாது......
போங்கடா நீங்களும் உங்க நியாயமும்.........

ஆனாலும் சொன்னா பார்த்தியா அப்படியே ஒரு சாரி கேட்டிட்டு போ னு.......
மனுஷனாடா நீ???
பூவி நீ கிளம்புறது நல்ல முடிவு தான்.......
அவன் அக்கா இங்கே வந்து ஆட்சி பண்ணும் வரை சச்சரவு ஓயப்போறதில்லை.......
அலை எப்போ அடங்கும் மீன் பிடிக்கலாம்னு கடலில் காத்திருப்பது போல தான்......

சபாஷ் பூவி......
இது மாதிரி பொண்ணுங்க துணிந்து நின்றால் தான் இந்த மாமியார்-மருமகள்/Hus-Wife பிரச்சனை அடங்கும்........
அதுவரை இதுக்கு ஒரு முடிவே வராது......

உன்னோட கண்ணீருக்கு நியாயமே செய்யலை கலெக்டரு.......

 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே இன்னும் ஒரு பேஜ் அடிச்சிருந்தா ரெண்டு பகுதியா வந்திருக்கும். என்னால இதுக்கு மேல முடியலை.

இந்த பிளாஷ்பேக் தொடர்ச்சி இன்னும் கொஞ்சம் வரும். ஒரு ரெண்டு பேஜ்ல. நாளைய பதிவில் இந்த கணங்கள் எல்லாம் குறைஞ்சிரும்.

இந்த அத்தியாயத்தில் உத்ராவின் பேச்சு அதிகமாக தெரியலாம். ஆனால் இதை விட சிலர் எல்லாம் பேசி பார்த்திருக்கிறேன். சோ நடக்காதது இல்லை :)

கரெக்ஷன் பார்க்க டைம் இல்லை. நாளைக்கு எடிட் பண்ணிடறேன் :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
இடியட் உத்ரா
பொண்ணில்ல பேய்
 
Top