சின்ன வெங்காயத்துக்கு
தெரியல கலெக்டருனு
அழ வச்சுருச்சே
சிவசுந்தரம் லேட்டவாச்சும்
மகள திட்டுறாரு
இந்த அம்மா ருக்குமணி
அமுக்கிணி போல இது வரைக்கும்
இருந்தாங்க இப்பவும்
அப்படியே இருக்க சொல்லுங்க
உத்ரா கழுதக்கு மாமாமியாரு கூட
குப்பையை போடுறுது ரொம்ப
கஷ்டம் போல
தம்பி பொண்டாட்டிய பேச
மட்டும் ஜோடி போட்ட கேடிங்க
அய்யோ இதைவிட கொடுமைக்கார மாமியார் எல்லாம் இருக்காங்க.......
மருமகள் முன்னாடி மகன் வாழ்க்கை பெரிசில்லை.......
அவன் ஆம்பளை அப்படிதான் இருப்பான்னு சொல்ற பொம்பளைங்க நிறைய இருக்காங்க........