சூப்பர் பதிவு. உத்ரா குரங்கு இன்னுமே அடங்கமாட்டுது என்ன கலெக்டர் தங்கைச்சினா கும்பிடு போட்டுட்டு கல்யாணம் பண்ணிக்குனுமா???? பூவி குடும்பம் ஏற்கனவே பட்டது பத்தலையா??? அந்த கலெக்டர்ரே வேணாம் போடானுதானே பூவி விட்டுட்டு போனது!!!! நவீன் செமமாஸ்தான் போங்கள்