GOOOOOOODDD GALஹாய் அன்பூக்களே,
புதிய கதையுடன் சொல்லியபடி வந்துவிட்டேன். அதுவும் ஆறு, ஆறு மணிக்கே. எப்பூடி. இப்ப என்ன பண்ணுவீங்க???? என்னா கலாய் ???
சென்ற கதைக்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வரங்களின் அரணாய் – 1 (1)
ஸ்வரங்களின் அரணாய் – 1 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ???