??
Ha, ha, ???????????.ஒரு நிமிஷம் நான் கூட உங்க கமெண்ட்ஸ் பார்த்துட்டு ஷாக் ஆகிட்டேன் சிஸ், பிறகு சிரிச்சு முடியல ?????.???
இந்த மிருதுளா என்னமோ அசிங்கமா சொல்லி இருக்கு... அதான் நிது கோவப்பட்டு அடிச்சிட்டா.... இதுக்கெல்லாம் அன்னிக்கு சேர்மன்கிட்ட பேச்சு வாங்கியும் திமிர் குறையுதா பாரு... ஒரு அடியோட நிப்பாட்டி இருக்க கூடாது... பொறாமை பிடிச்சவளுக்கான நிரந்தர தீர்வு...????
View attachment 3659