Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 16

Advertisement

மிருதுளா மாதிரி கேவலமான ஜென்மத்துக்கு திரு சொன்னா மாதிரி பல்லு கொட்டி போற அளவுக்கு அறை விட்டுருக்கணும், ???.

பாவம் நிது கலங்கிட்டா ?????.
 
???

இந்த மிருதுளா என்னமோ அசிங்கமா சொல்லி இருக்கு... அதான் நிது கோவப்பட்டு அடிச்சிட்டா.... இதுக்கெல்லாம் அன்னிக்கு சேர்மன்கிட்ட பேச்சு வாங்கியும் திமிர் குறையுதா பாரு... ஒரு அடியோட நிப்பாட்டி இருக்க கூடாது... பொறாமை பிடிச்சவளுக்கான நிரந்தர தீர்வு...????

View attachment 3659
Ha, ha, ???????????.ஒரு நிமிஷம் நான் கூட உங்க கமெண்ட்ஸ் பார்த்துட்டு ஷாக் ஆகிட்டேன் சிஸ், பிறகு சிரிச்சு முடியல ?????.
 
Last edited:
மிரு என்னமோ பேசக்கூடாத வார்த்தை பேசியிருக்கா...அதான் இவள் அடிச்சு இருக்கா ....
இன்னும் நாலு அடி கூட கொடுத்து இருக்கணும் நிது
சூப்பர் ❤️
 
Top