Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 6

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -6\

பிரபாகர் அம்மா கூட்டிட்டு வந்து அவந்திய வழிக்கு கொண்டு வந்திடலாம் என்று நினைச்சு இருக்கான் 😆😝😝😆😝 ஆனால் அவந்தி கொடுத்த கொடைல அம்மா மகன் இரண்டு பேரும் இந்த பழம் புளிக்கும் என்று ஓடிட்டுங்க 🤣🤣🤣🤣🤣🤣

ஒருத்தி பார்த்திட்டு போனாலே அதை காலேஜ்ல எந்த மாதிரி திரிச்சு சொல்ல போறாளோ 😴😴😴😴😴

நந்து அவன் ஆளோட போட்டோ யாரும் பார்த்திட கூடாது என்று தான் போனை எடுக்க விட மாட்டேன் என்கிறான் 🥰🥰🥰🥰🥰🥰

நந்து அப்பா அவர் நினைச்சது தான் நடக்கணும் என்று நினைக்கிறாரு 😔😔😔 அம்மா நல்லா சமாளிக்கிறாங்க 🤪🤪🤪🤪🤪

இரண்டு பேரும் கண்டிப்பா மால்ல சந்திப்பாங்க என்று தான் நினைக்கிறேன் 🧐🤔🤔🤔🤔
 
Thank you sis..😍😍
Ena panranga pakalam sis
 
அடப்பாவி பயங்கரமா திட்டம் போட்டு இருக்கே. கடைக்கு கூப்பிட்டு அவந்திய பொண்ணு பாக்கற அளவுக்கு. நல்லா குடுகுடுன்னு குடுத்தா.
ஏம்மா பொண்ணுங்க சுயமா பேசுனா குடும்பத்துக்கு லாய்க்கில்லையா 😤😤😤😤
 
Top