Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 7

Advertisement

Sumi Krish

Well-known member
Member
வணக்கம் மக்களே,

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

இந்த பதிவினை படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துக்க கேட்டுக்கொள்கிறேன் ப்ரெண்ட்ஸ்...

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -7

அரவிந்த் உனக்கு இந்த அவமானம் தேவையா 🤗🤣🤗🤗😉😉

அரவிந்த் எப்படியும் நவின் கிட்ட சொல்லி தன்னோட போனை செக் பண்ணுவான் என்று முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டு போட்டோ எல்லாம் ஏதோ செஞ்சுட்டான் 😉😉😝😝😝😝😝😝😝

மூன்று பேரோட குட்டி கலாட்டா எல்லாம் சூப்பர் 😄😆😆😉😃

அரவிந்த் உனக்கு சமையல் என்றால் என்ன என்றே தெரியாத பொண்ணு தான் பொண்டாட்டியா வரணும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

ஒருத்தன் கோவமா போறானே அவனை சமாதான படுத்துவோம் என்று எவனாவது நினைக்கிறானா கல்நெஞ்சக்காரனுங்க 😜😜😜😜😜😜😜😔

மாலுக்கு வரதுக்கு முன்னாடி என்ன ஆச்சு அவந்திக்கு 🧐🧐🧐🤦🧐
 
Thank you sis😍..
Adhu vandhu ipo naan ena solradhu… next epi la pakalam🤪
 
அருமையான நட்பு 😍😍😍😍😍 நண்பர்கள் கலாட்டா சூப்பர்.... 🥰🥰🥰🥰🥰

பாவம் அர்வி.... வச்சு செய்றானுங்க ரெண்டு பேரும்...
🤣🤣🤣🤣🤣🤣

ஹீரோ வீட்ல எப்போவும் பிளாக் காஃபி தான் ...... 🤩🤩🤩🤩🤩🤩

கலகலப்பான பதிவு.... 😇
 
Top