Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறு விளக்கம்

Advertisement

Neela mani

Well-known member
Member
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
எல்லோருக்கும் மாலை வணக்கம். இந்த போஸ்ட் நெஞ்சத்தை எரித்தாய் கதைக்கான ஒரு சிறு விளக்கம்.
இது நிச்சயம் ஆன்டி ஹீரோ கதை அல்ல. அதே சமயம் ரொமான்ஸ் கதையும் அல்ல. திருமணம் ஆகி கணவனால் பல கஷ்டங்களை அனுபவித்து கடைசியில் அதை சகித்துக் கொண்டு போற மாதிரி இல்லாமல் பெண் துணிந்து போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது போல் அந்த கணவனுக்கு கூட அவள் அருமை தெரிவது போல எழுதுங்க என்று சில ரீடர்ஸ் போஸ்ட் பார்த்தேன். இந்த மாதிரி நிலையில் உள்ள பெண்கள் உங்களுக்கு கூட தெரிந்து இருக்கலாம். இந்த கதையில் இது வரை நீங்க படிப்பது கூட நிஜம் தான். ஆனால் முடிவு நம் கையில். அதனால் இன்னும் சில எபிக்கள் வரை தாராளமாக பொங்கல் வைங்க. அதன்பிறகு மதுரை மல்லி எப்படி ஜெயிக்கறா? சுந்தர் எப்படி தன் தவற்றை உணர்ந்து திருந்துகிறான் என்பதும் தான் இந்த கதை. நேர்மறை சிந்தனை தான் இந்த கதையில் இருக்கும். நம்பி படிங்க ஃப்ரெண்ட்ஸ். முக்கியமாக இது இன்னொரு சாரமதீ இல்லை என்று வாக்குறுதி தரேன் ?உங்க கமெண்ட்ஸை படிக்கிறேன். பதில் சொல்லல என்று தவறாக நினைக்காதீங்க. விளக்கம் மீதி கதையை சொல்வதாக இருந்தால் கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் சொல்லல. புரிதலுக்கு நன்றி டியர்ஸ் ?❤️?
 
எப்பவும் உங்கள் கதைகள் நேர்மறை எண்ணங்கள் கொண்டதாகவே இருக்கும்... (y) (y) ??

அதான் சுந்தர் பற்றி எதுவும் சொல்லலை ?
 
Real life la lnda madiri niraiya nadakuthu pa ana sundar panradu thappu nu avan unaranum avanuku ana dandanai um kidaikanum pa, en friend oda life ippadi dan nadanthathu pa rumba problem achi avamgaluku oru ponnum paiyan um, problem mudimji ippo dan ponnuku kalyanam mudimji iruku avan panna thappu unardndutan irundum athu periya thappu mannika kudathu nu enaku thonum,
 
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
எல்லோருக்கும் மாலை வணக்கம். இந்த போஸ்ட் நெஞ்சத்தை எரித்தாய் கதைக்கான ஒரு சிறு விளக்கம்.
இது நிச்சயம் ஆன்டி ஹீரோ கதை அல்ல. அதே சமயம் ரொமான்ஸ் கதையும் அல்ல. திருமணம் ஆகி கணவனால் பல கஷ்டங்களை அனுபவித்து கடைசியில் அதை சகித்துக் கொண்டு போற மாதிரி இல்லாமல் பெண் துணிந்து போராடி வாழ்க்கையில் வெற்றி பெறுவது போல் அந்த கணவனுக்கு கூட அவள் அருமை தெரிவது போல எழுதுங்க என்று சில ரீடர்ஸ் போஸ்ட் பார்த்தேன். இந்த மாதிரி நிலையில் உள்ள பெண்கள் உங்களுக்கு கூட தெரிந்து இருக்கலாம். இந்த கதையில் இது வரை நீங்க படிப்பது கூட நிஜம் தான். ஆனால் முடிவு நம் கையில். அதனால் இன்னும் சில எபிக்கள் வரை தாராளமாக பொங்கல் வைங்க. அதன்பிறகு மதுரை மல்லி எப்படி ஜெயிக்கறா? சுந்தர் எப்படி தன் தவற்றை உணர்ந்து திருந்துகிறான் என்பதும் தான் இந்த கதை. நேர்மறை சிந்தனை தான் இந்த கதையில் இருக்கும். நம்பி படிங்க ஃப்ரெண்ட்ஸ். முக்கியமாக இது இன்னொரு சாரமதீ இல்லை என்று வாக்குறுதி தரேன் ?உங்க கமெண்ட்ஸை படிக்கிறேன். பதில் சொல்லல என்று தவறாக நினைக்காதீங்க. விளக்கம் மீதி கதையை சொல்வதாக இருந்தால் கதையின் சுவாரஸ்யம் குறைந்து விடும் என்பதால் சொல்லல. புரிதலுக்கு நன்றி டியர்ஸ் ?❤?
?
 
இந்த விளக்கம் எல்லாம் எதுக்கு நீலா அக்கா??
உங்களையும், உங்க கதைகளையும் நல்லாவே அறிவோம் நாங்கள்.
அப்புறம் எங்களுக்கு எப்படி பொழுது போகும் சொல்லுங்க??
அதான் சுந்தர்க்கு மட்டும் கொஞ்சூண்டு பொங்கல் வச்சுக்குறோம் ??
 
Top