Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிறைமீட்டு உனைக் காக்கவா? - 1

Advertisement

கார்த்தி அப்பா இடத்தில் இருந்து குடும்ப பொறுப்பை பார்த்துக்கிறாள் 😄😄😄😄😄

சம்பத் நல்லவனா தான் தெரியுறான் 🤗🤗🤗🤗

படிப்பு நல்லா வந்துச்சு என்றால் கரஸ்ல படிக்கலாமே 🥺🥺🥺🥺


சம்பத் நீ உனக்கு ஏத்த மாதிரி படிச்ச பொண்ணா பாரு 🧐🧐🧐🧐🧐
மெய்யாலுமே இவளுக்கு படிப்புல இன்ட்ரஸ்ட் போன மாதிரிதான் தெரியுது சிஸ்... பார்ப்போம் என்ன சொல்றான்னு...

அவனளவில் இவதான் அவனுக்கு ஏத்த பொண்ணாம்.. அதான் அஞ்சாறு வருஷமா ஒத்தைக்காலில் நிக்கறான்.. ஹிஹி..
 
குடும்பத்துக்காக தன்னையே மெழுகா மாத்திக்கிறவங்க இந்த காலத்துல அபூர்வம்.
கார்த்தி👏👏👏👏👏👏👏
காதல்ன்னா எந்த எதிர்பார்ப்பும் இருக்கக் கூடாதுடா சம்பத்து.
கார்த்தி தெளிவா பேசிட்டா.
அருமையான பதிவு ஜீ 😍😍😍😍😍😍
 
கார்த்திகாவை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சி அடைகிறது ☺️☺️☺️☺️.

தந்தையை இழந்ததும் குடும்ப பொறுப்பை தன்னில் ஏற்று அவர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பொறுப்புடன் கையாண்ட விதம், அவளது பக்குவமான பேச்சும் மனதை கவர்கிறது 🥰🥰🥰.

கார்த்தியோட உடன் பிறப்புகளும் அவள் மீது அக்கறை கொண்டுள்ளதை நினைத்து நிம்மதியாக உள்ளது☺️☺️.

கார்த்திகாவிற்கு சம்பத் மீது சின்ன ஈர்ப்பு மட்டும் போலவே🙄🙄


சம்பத் உண்மையான காதல் தன் துணையின் நிலையை விமர்ச்சிக்காது, அவர்களின் நிலையை தன் நிலையாக கருதி தன் வாழ்வில் வந்த பிறகு அவர்களின் நிலையை உயர்த்த உறுதுணையாக இருக்க போராடும் ஆனால் நீ உன்னை கரம் பிடிக்க தகுதியை பட்டியல் போட்டுட்டு இருக்க 😏😏😏.
 
Last edited:
கார்த்தி சூப்பர்..... அம்மாவுக்கு துணையா நின்னு குடும்பத்தை தாங்கியிருக்கா.... அப்போ சூழ்நிலை படிக்க முடியல இப்போ படிக்கலாம் தான... ஏன் மாட்டேங்குறா.... 🤔

சம்பத் அவ எது செய்தாலும் அவளோட விருப்பத்துல செய்யணும் கட்டாயத்தில இல்லை... அதான் தெளிவா சொல்லிட்டாளே உனக்கு ஏத்த பொண்ணா பாரு....

நைஸ் ஸ்டார்ட் 🤩❤️
 
Top