Priya Well-known member Member Apr 18, 2020 #1 இதோ அடுத்த பதிவு Sivapriya's Kalvane Kalvane - 25 **** Last edited: Apr 20, 2020
SINDHU NARAYANAN Well-known member Member Apr 18, 2020 #2 ??? சிடுமூஞ்சு ஏன் திடீரென்று சிரிச்ச மூஞ்சா மாறிடிச்சி .. ?? இனியா ஒருவனை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கே, கீதா பற்களை கடிக்கிறாங்க.. அவ காது மடலை பிடிக்கிறாங்க.. இதுல அவங்க எங்க சம்மதிக்க போறாங்க.. ?? உங்க வீட்டில எல்லா நாளும் கார்த்திகை இல்ல.. பொங்கல்தான்.. அதுவும் உங்க அம்மா உனக்கு வைக்க போற பொங்கல்.. ?? Last edited: Apr 18, 2020
??? சிடுமூஞ்சு ஏன் திடீரென்று சிரிச்ச மூஞ்சா மாறிடிச்சி .. ?? இனியா ஒருவனை பிடிச்சுருக்குன்னு சொன்னதுக்கே, கீதா பற்களை கடிக்கிறாங்க.. அவ காது மடலை பிடிக்கிறாங்க.. இதுல அவங்க எங்க சம்மதிக்க போறாங்க.. ?? உங்க வீட்டில எல்லா நாளும் கார்த்திகை இல்ல.. பொங்கல்தான்.. அதுவும் உங்க அம்மா உனக்கு வைக்க போற பொங்கல்.. ??
B Banumathi jayaraman Well-known member Member Apr 18, 2020 #6 மிகவும் அருமையான பதிவு, சிவப்பிரியா டியர் Last edited: Apr 18, 2020