எனக்கும் அதேதான்க்கா அஜய் கண்டாலே ஆவுறது இல்ல.Vera level epi priya sis.?
இந்த எபி படித்தவுடன் அப்படியே கண்ணு வேர்திருச்சி ?????.
இனியா அவள் வீட்டில் உண்மையைச் சொன்னவுடன் பூகம்பம் வெடிக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்??. ஆனால் அதை படிக்கும் போது ரொம்ப கஷ்டமாக இருந்தது ???. கீதா ரமேஷ் நிலையிலிருந்து பார்த்தால் அவர்கள் சொல்வது சரிதான் ?. இனியாவின் நிலையிலிருந்து பார்த்தால் அவளுடைய உணர்வுகளும் சரிதான் ??. இதை எப்படி கொண்டு போவீர்களோ என்று நினைத்தேன். நீங்கள் கொண்டு சென்ற விதம் அருமையோ அருமை ????.
முன்னாடி அஜய் மேல கொஞ்சம் தான் டவுட் இருந்துச்சு?. ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு ?. இதயனோட ஆக்சிடெண்ட்ல இவனுக்கும் பங்கு இருக்குமோ???. எனக்கு இவன சுத்தமா பிடிக்கல ஆத்தர்ஜி??. சீக்கிரம் கதையிலிருந்து இவன அவுட் பண்ணுங்க ??.
கொச்சி பயணம் எப்படி இருக்குமோ என்று நினைத்தேன் ?. இனியாவுக்கு அதுவும் அதிர்ஷ்டமாக அமைந்துவிட்டது????.
இனியன் தன் சகோதரிக்கு ஆதரவாக நின்றது அற்புதம் ???. இனியாவின் திட்டபடி கொச்சி சென்றவுடன் சீக்கிரமாக இதயனுக்கு சரியாக வேண்டும்.???
Eagerly waiting for your next episode priya sis.
???எனக்கும் அதேதான்க்கா அஜய் கண்டாலே ஆவுறது இல்ல.
அவனும் அவன் calculative puthiyum