செம commentsப்ரித்வி நல்லா கேள்வி கேட்ட அப்பாவையும் பெரியம்மாவையும்
அடேங்கப்பா காயத்ரி மருமகளை எவ்வளவு கோவமா திட்டிட்டிங்க யுகிய மட்டும் எவ்வளவு மோசமான வார்த்தை எல்லாம் பேசுனீங்க
யுகி நவீனை மறந்துட்டு ப்ரித்வி கூட வாழ்றதை பார்த்து வயிறு எரிஞ்சுதே காயு உன் மகன் யுகிய மறந்துட்டு சந்தனா கூட வாழ்ந்தால் அப்போ மட்டும் சந்தோஷமா இருக்குதோ
நவீன் உன் பொண்டாட்டி காதல் தெரிஞ்சிடுச்சா அப்படியே சந்தோஷத்தில் மிதக்குறீங்க போல
இனி மொத்த குடும்பமும் போய் அப்படியே யுகி கிட்ட பாச மழை பொழிவாங்க அது வேற எரிச்சலா இருக்கும்