Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 16

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

சூரியனவனின் ஆழ்கடல் - 16 (1)
சூரியனவனின் ஆழ்கடல் - 16 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


தினமும் இதே நேரம் சந்திப்போம் பதிவுகளுடன்
 
Last edited:
:love::love::love:

இந்த தர்மா அருள் கிட்ட அடிவாங்காமல் போகமாட்டான் போல......

இந்த முருகய்யன் பொண்ணை பற்றி தெரியாமல் இருக்கிறாரே.......
அவர் பொண்ணு அருள் கிட்ட மயங்கி போய் கிடக்கு...... அருளு கிறங்கி போய் இருக்கான்.....
இன்றைைக்கு காலை காதல் காட்சி அந்த திண்ணை ரொமான்ஸ் போதுமே :p:p:p இதை இவருக்கு யாரு சொல்றது.........
3 வாரத்தில் மச்சு கட்டப்போறாராமே...... ராசாத்தி MV :p:p:p

பொண்ணு அருளை மட்டுந்தேன் அந்த ரூமுக்குள்ள விடுவானு இவருக்கு யாரு சொல்றது......
 
:love: :love: :love:

டேய் தர்மராஜ், உனக்கு அருளுகிட்ட இருந்து இடி மாதிரி ரெண்டு அடி கிடைச்சாதான் நீ திருந்துவ... அந்த சைக்கிளையும் ஓட்டிட்டு ஓடி போயிரு.. ?‍♂️?‍♂️?‍♂️

பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
சித்தாடை போட்ட சின்னமணித் தேரு
சில்லென்னு பூத்த செவ்வரளிப் பூவு
செப்பால செஞ்சு வச்ச
அம்மன் சிலை தான்...
பாத கொலுசு பாட்டு
பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க
கோடி பெறும் கோடி பெறும்
 
Last edited:
மின்னு வந்து பிரண்டை எடுத்து உரண்டை இழுத்தா தான் மறுபடியும் அடங்குவானா என்ன ஜென்மம் இது ???

வாவ் வாவ் எனக்கு அருள் மின்னு பார்ட் ரொம்ப பிடிச்சிருக்கு ???? சூப்பர் க்கா
 
Last edited:
Top