Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 20

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னைக்கு காலையில இருந்து நெட்வொர்க் சதி பண்ணிட்டதால என்னால சரியான நேரத்துக்கு போடமுடியலைப்பா. அட்ஜஸ்ட் கரோஓஓஓஓ :)

சூரியனவனின் ஆழ்கடல் - 20

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
என்னக்கா... ஒவ்வொரு எபி முடியும் போதும் குண்டை தூக்கி போடுறீங்க ??

இப்போவாச்சும் மின்னுவ யாராச்சும் புரிஞ்சி சரி பண்ணுங்களேன் எனக்கு பக் பக்ன்னு இருக்கு அவ யோசிக்கும் போதெல்லாம். கொஞ்சம் கஷ்டமாவும்?

அருளுக்கு வேற வேலை இல்லை கத்திட்டே இருக்க வேண்டியது ??? இந்த தருமா அடங்க மாட்டிக்குறானே புடிங்க சார் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார் ??
 
Last edited:
Hi..பரவாயில்லை நல்லா தெளிவா இருக்கா மின்னு....இந்த தருமன் இன்னும் என்ன என்ன செய்ய போறாரோ.... Nice ud sis
 
Last edited:
:love: :love: :love:

மின்னு சத்தமில்லாமத்தேன் பேசும் ???
ஏம்மா ராசாத்தி இது ஊருக்கே அடுக்குமா???

அருளு....... அக்காவுக்கே இப்படியா ???
அப்போ ஊட்டுக்காரிக்கு???

வீட்டுக்கு ஒரு புருஷேன் தாண்டி இருக்கனு :unsure:?
அப்போ அது நீயில்லை அருளு???

இந்த தர்மா இன்னும் அடங்கலையா???

இளவரசன் தேடுறானா???
 
Last edited:
Top