Super rompa emotional sister. Next update seekaram please
V venkadammal Active member Member Apr 14, 2020 #31 Super rompa emotional sister. Next update seekaram please
J Janavi Well-known member Member Apr 14, 2020 #32 தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்....அருளொளி பிரகாசிக்கட்டும்....
J JRJR Well-known member Member Apr 14, 2020 #33 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ். மின்னுவ தனிமையான உலகத்தில் தள்ளி விட்ட குடும்பத்த என்ன சொல்ல? தப்பு சொல்ல முடியல. ஒவ்வொருத்தறும் ஒரு வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும் போது.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ். மின்னுவ தனிமையான உலகத்தில் தள்ளி விட்ட குடும்பத்த என்ன சொல்ல? தப்பு சொல்ல முடியல. ஒவ்வொருத்தறும் ஒரு வேதனையிலும் வருத்தத்திலும் இருக்கும் போது.
M mpadmapriya Well-known member Member Apr 14, 2020 #34 அந்த நேரத்தில் ஒளி எடுத்த முடிவு சரிதான்,ஒளிக்கு இனி அருள் இருக்கும் போது அவளோட கஷ்டத்தை ஷேர் பண்ணிக்கலாம்
அந்த நேரத்தில் ஒளி எடுத்த முடிவு சரிதான்,ஒளிக்கு இனி அருள் இருக்கும் போது அவளோட கஷ்டத்தை ஷேர் பண்ணிக்கலாம்
அ அமுதா சக்திவேல் Well-known member Member Apr 14, 2020 #35 யாரும் வேணும்னு செய்யலனாலும் மின்னு அதிகமாவே பாதிக்கப்பட்டு விட்டாள்
K Kiruthipriya Well-known member Member Apr 14, 2020 #38 Arumaieyana epi sis.. enatha minu mela etho kovam irruthalum ava mugam pathu seiyara arul super
D Devi29 Well-known member Member Apr 14, 2020 #40 மிக அருமையான பதிவு சிஸ். Minnal nilai kankalanga vaikuthu