Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 27

Advertisement

அருள் உனக்கு சந்தேகத்துக்கு மேல சந்தேகம் ஆன உன் பொண்டாட்டி கிட்ட இருந்து அம்புட்டு சீக்கிறம் விவரம் வாங்கிட முடியுமா.....

தோப்பில் வச்சி குச்சி கட்டி சீலை கொடுக்குறீங்களோ..

. செம


கல்யாண நாள் ரொம்ப சந்தோஷமா அமைய குட்டி முதுநகை வர போறாங்க
 
அதான் அருளுக்கு புரிஞ்சு நடந்துக்கறான் இல்ல. அப்புறம் ஏன் இந்த மக்களுக்கு மின்னு மேல் கோபம் வந்துச்சு ?
 
Top