Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 27

Advertisement

ஏன் திரும்பி திரும்பி மின்னுவ போட்டு படுத்துறாங்க ,, எரிமலை எப்படி வெடிக்கும்னு காட்டபோறா போலயே
 
உண்மையில் அருள் ,மின்னு ஒரு பொக்கிஷம் தான்....உணர்வுகரமான நெகிழ்ச்சியான பதிவு சிஸ்.... Thank you so much...
 
என்னக்கா இப்படி முடிச்சிட்டீங்க... நல்ல செய்தி நல்ல செய்தி.. ??? அருளு பக்கா மாமன் மகன் அண்ட் புருஷன் ஆகிட்டான் ????

பேச வைக்குறீங்களா அவளை பேசட்டும் பேசட்டும் கேட்டுகிட்டே இருக்கலாம் போல தான் இருக்கும் உங்களால தான் பதில் சொல்ல முடியாது ? வீட்டுக்கே இவ்ளோ அப்படின்னா அப்போ ஊருக்கு எவ்ளோ வாய் பேசனுமோ
 
Top