(y)
அ அமுதா சக்திவேல் Well-known member Member Mar 27, 2020 #23 தர்மன் ஏன் இப்படி அவன் கூட்டாளிகளோட சேர்ந்து கெட்டு போறான்
Poornima Madheswaran Well-known member Member Mar 27, 2020 #25 சேரக்கூடாதவங்க்கூட எல்லாம் கூட்டு சேர்ந்தா வாழ்க்கை நாசமாதான் போகும். இந்த தர்மன் வாழ்க்கை என்ன ஆகபோகுதோ தெரியவில்லையே?
சேரக்கூடாதவங்க்கூட எல்லாம் கூட்டு சேர்ந்தா வாழ்க்கை நாசமாதான் போகும். இந்த தர்மன் வாழ்க்கை என்ன ஆகபோகுதோ தெரியவில்லையே?
M mpadmapriya Well-known member Member Mar 27, 2020 #26 Super ma, Nalla flow va pokutu story nxt ud eppo????
Dharani Well-known member Member Mar 27, 2020 #29 யாரையும் குறை சொல்ல முடியல..... அழகு பாட்டி அருள் ராஜாத்தி எல்லாரும் அவுங்க அவுங்க மனசு படி சரியா தான் நினைக்கிறங்க.... அடேய் தருமா உங்க அம்மா அம்புட்டு சொல்லி கூட நீ இப்படி உன் சோக்கலிங்க கூட சேர்ந்து என்ன வேலை பாக்குற....
யாரையும் குறை சொல்ல முடியல..... அழகு பாட்டி அருள் ராஜாத்தி எல்லாரும் அவுங்க அவுங்க மனசு படி சரியா தான் நினைக்கிறங்க.... அடேய் தருமா உங்க அம்மா அம்புட்டு சொல்லி கூட நீ இப்படி உன் சோக்கலிங்க கூட சேர்ந்து என்ன வேலை பாக்குற....