Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 7

Advertisement

அக்கா தீபாவளி வரும் போகும் க்கா. நீங்க உங்களையும் கொஞ்சம் பார்த்துக்குங்கக்கா. ? வார நாள்... அதுனால சிறப்பான்னு சொல்ற அளவுக்கு இல்ல. நல்லா போச்சு.:)
Thanks Hema ma ???
 
Apparam mattum namma kitta appadiye permission kettutalum
எக்கா சபைல இப்படி பொசுக்குன்னு சொல்லலாமா. ?பாவம் கண்ணாடி மனசோட கல்யாணம் ஆகாத குழந்தைப் பசங்க படிச்சா அவங்க மனசு களீர்ன்னு உடைஞ்சுறாது. ???அதெல்லாம் ஊரறிந்த ரகசியம்ன்னாலும்... சத்தமில்லாமத் தான் சொல்லணும். ??? y tension ... no tension kaa ????
futureல அவங்களுக்கும் அதுவே பழகிடும். ???
 
கணவன் மனைவி வாழ்க்கைக்கு அளவு கடந்த பொறுமையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனமும் அவசியம்....
அருமையான வார்த்தைகள்.....
Thank you Raji :love:
 
இதுவரைக்கும் தானே முடிவு செய்து பழக்கம். அர்ஜுன் அதை மாற்ற கத்துக்கணும்.
உரிமைக்குரல் எழுப்பாம அவனுக்கு சொல்லி புரிய வைக்கலாம் , வேதா வயசுக்கு அவ கேட்டது தப்பில்லை.

பட்டுத்தான் தெளியணும்??
என்ன செய்ய இம்புட்டு நாளும் பட்டு பட்டுனு அவனே எல்லாம் செஞ்சு பழகின பழக்கம்.??? இனி அவகிட்ட பட்டு பட்டு எப்படி படாம செய்யிறதுன்னு கத்துக்குவான்.???
 
எக்கா சபைல இப்படி பொசுக்குன்னு சொல்லலாமா. ?பாவம் கண்ணாடி மனசோட கல்யாணம் ஆகாத குழந்தைப் பசங்க படிச்சா அவங்க மனசு களீர்ன்னு உடைஞ்சுறாது. ???அதெல்லாம் ஊரறிந்த ரகசியம்ன்னாலும்... சத்தமில்லாமத் தான் சொல்லணும். ??? y tension ... no tension kaa ????
futureல அவங்களுக்கும் அதுவே பழகிடும். ???
Oru silar permission suggestion keppangha pa
It's all fact ???
 
Oru silar permission suggestion keppangha pa
It's all fact ???
அது எப்படீன்னாக்கா, எல்லாருக்கும் பொம்மை கிடைக்கும். ஆனா எல்லாம் வேற வேற மாதிரி உருவம், வேற வேற குணம்... பொம்மையோட ஓனர், பொம்மையோட குவாலிட்டி இதெல்லாம் பொறுத்து அதோட லைப் டைம் இருக்கும் :love: :love: :love: :love:
 
Pommai yaru pa pommaiyoda owner yaru
Ore confusing ahh irrukke ???
 
Pommai yaru pa pommaiyoda owner yaru
Ore confusing ahh irrukke ???
அது ரொம்ப ஈஸிக்கா.. பொண்டாட்டி ஓனர்ன்னா புருஷன் பொம்மை. இதுவே புருஷன் ஓனர்ன்னா பொண்டாட்டி பொம்மை.. ? ? ?
 
அடேய் surprise மன்னா கொஞ்சம் உன் சக்கர கிட்ட ஒரு hit கொடுத்துட்டு உன்னிட surpriseயை ஸ்டார்ட் பண்ணு.... அவளும் உனக்கு ஹிட் கொடுப்பா....

அதை விட்டு இப்படி சும்மா சண்டை போட்டுக்கிட்டு நல்லாவா இருக்கு
 
Top