Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -11

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம், எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர் தோழிகளுக்கு நன்றி 🙏🙏🙏🙏. இதோ அடுத்த அத்தியாயம் இதற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கதிர் அனுவுக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கான்.... அவளுக்காக மாலை போட்டு விரதம் இருந்து மலைக்கு கூட போறான்..... வாழ்க்கையில முன்னேற நிறைய முயற்சி பன்றான்...

இந்த பக்கம் அகில் அவ மேல நிறைய லவ் வச்சுருக்கான் ரொம்பவே பொஸ்ஸஸிவ்வா இருக்கான்....

எப்போ ரெண்டு பேரும் முட்டிக்கப் போறாங்களோ.... 😨😨😨😨😨😨

அகில் மனசுல என்ன இருக்குனு கூடத் தெரியாத தத்தியா இருக்கா அனு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
அனு கொஞ்சம் தத்தி தான் தோழி, ஆனா கதிர் ரொம்ப தெளிவு, குடும்பத்துல ஒருத்தர் தெளிவா இருந்தா போதும் தோழி 😁😁😁😁😁😁🤩🤩
 
உங்களுடைய பதிவு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தோழி 👌👌👌👌
 
அருமையான பதிவு 😍😍😍.
கதிர் , அகில் இரண்டு பேரும் லவ் பண்ணறாங்க.
ஆனா அனு விரும்பறது கதிரை.
முகில் வாங்கி தந்தானு அனு சொல்லும் போதே கதிர் மூஞ்சி மாறுது.

ரைட்டர் ஜீ ஒரு சின்ன விஷயம்.
இரண்டு பேரு உரையாடற மாதிரி வர்ற டயலாக்கை தனித்தனியா பிரிச்சு போட்டீங்கன்னா நல்லா இருக்கும்ப்பா.
ஒரே பத்தில வர்றது கன்புயூஸ் ஆகுதுப்பா .
 
கதிர் அனுவுக்காக என்ன வேணாலும் செய்யுறான் 🤗🤗🤗அவ மேல அளவுக்கு அதிகமாக காதல் வச்சிருக்கான் 🥺🥺🥺

அகிலும் அவ மேல உயிரா இருக்கான் 😆😝😝 அனுவோட காதல் தெரிய வரும் போது என்ன செய்வானோ 😚😚😚😚

அனு இன்னும் அகிலோட நடவடிக்கைகளை கவனிக்கல 🤭🤭🤭🤭🤭
 
Sorry sis inimal correct yeluthuren. Thank u so much sis for your support
 
கதிர் அனுவுக்காக என்ன வேணாலும் செய்யுறான் 🤗🤗🤗அவ மேல அளவுக்கு அதிகமாக காதல் வச்சிருக்கான் 🥺🥺🥺

அகிலும் அவ மேல உயிரா இருக்கான் 😆😝😝 அனுவோட காதல் தெரிய வரும் போது என்ன செய்வானோ 😚😚😚😚

அனு இன்னும் அகிலோட நடவடிக்கைகளை கவனிக்கல 🤭🤭🤭🤭🤭
Thank u so much sis. Yenoda yella post kum support panurathuku. 🤩🤩🤩🤩
 
Top