Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -18

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர் தெய்வங்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🥰🥰🥰. இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து உங்கள் கருத்து களை பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்
 
அடப்பாவி சொல்லறதை கேக்கலைன்னா அடிப்பியாடா😤😤😤😤😤😤
அப்ப பொய் சொன்னியாடா அனுகிட்ட.
இவனை😬😬😬😬😬
 
Last edited:
அடப்பாவி..!!!! பட்டுனு அடிச்சுட்டான் 😳😳😳 எவ்வளவு கோபம் வருது இவனுக்கு 😱
அவளை இவன் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்குறான்.... 😬😬😬😬
அனு ரொம்ப சரியா பேசுனா.... 👍
 
அடப்பாவி..!!!! பட்டுனு அடிச்சுட்டான் 😳😳😳 எவ்வளவு கோபம் வருது இவனுக்கு 😱
அவளை இவன் இஷ்டத்துக்கு ஆட்டிப் படைக்குறான்.... 😬😬😬😬
அனு ரொம்ப சரியா பேசுனா.... 👍
👌👌👌👌thank u
 
Top