Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -5

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏. "செல்லமடி நீ எனக்கு" நான்காம் அத்தியாயத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், மிக்க நன்றி, இதோ அடுத்த அத்தியாயம் இதற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
எப்ப நல்லவங்களா இந்த காலத்தில் பொண்ணுங்க நாட்டோட பொருளாதாரத்தையே உயர்த்துராங்க. இவங்க வெறும் சாவுக்குத்துதான குத்தறாங்க. இத ஒரு குத்தமா பேசிக்கிட்டு திரியாம போயி ஜோலிக் கழுதைய பாருங்க பா.😏😏😏
 
எப்ப நல்லவங்களா இந்த காலத்தில் பொண்ணுங்க நாட்டோட பொருளாதாரத்தையே உயர்த்துராங்க. இவங்க வெறும் சாவுக்குத்துதான குத்தறாங்க. இத ஒரு குத்தமா பேசிக்கிட்டு திரியாம போயி ஜோலிக் கழுதைய பாருங்க பா.😏😏😏
😁😁😁😁👌👌👌sis, thank u
 
Nice
பினத்துக்கு முன்னாடி ஒண்ணும் ஆடலியே collageல தான ஆடுரங்க அதுக்கா இந்த பேச்சு
 
ஸ்ப்பா அனுவ பாத்துட்டான். ஐஸ்கிரீம் கடைல புள்ளங்களைப் பாத்தானே அது தன்னோடதுன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ? ஏற்கனவே முந்திரி கொட்டை மாதிரி கோவம் வரும்‌

அடப்பாவி குத்தாட்டம் ஆடறவளை வச்ச கண்ணு வாங்காம பாக்கறானே
 
கதிரவன் ரஞ்சனிய பார்த்துட்டான் 🤭🤭🤭🤭 எப்படியோ அவ மதுரைக்கு போறதும் தெரிஞ்சு 🤗🤗🤗 அங்க அவளை பாலோவ் பண்ணி எங்க போறா என்று கண்டு பிடிக்கவும் ஆள் வச்சாச்சு 🤣🤗🤣🤣🤗🤗

சாவு மேளத்துக்கு செம குத்தாட்டம் போல ஹீரோயின் 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Top