Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 5 {Final}

Advertisement

சில நேரங்களில் அடுத்தவர்கள் பேச்சை கேட்பது கூட சண்டைக்கு வழிவகுக்கும். அதே போல் அந்த பேச்சு நம் தவறை சரி செய்யவும் உதவும்.



எது எப்படியே... எல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.
 
ரொம்ப அருமையான குட்டி கதை..... கதை அப்படிக்கிறதை விட நம்ம தினம் தினம் சந்திக்கிற விஷயங்கள் தான்...... எல்லாமே மனம் விட்டு பேசணும் அது தான் அதுக்கு தீர்வு..... எப்பவும் மனித மனம் அக்கறைக்கு இக்கறை பச்சை எண்ணம் தான்.... அதை தெளிவா எளிமையா சொல்லிட்டீங்க..... congrats ma ...........
 
Excellent priya akka... எப்பவும் நம்ம இதைத்தானே செய்யுறோம்... நம்ம நிலைமை தான் மோசம், அடுத்தவங்க நல்லா இருக்காங்க ன்னு நினைக்குறது... அவங்க கிட்ட போய் பார்த்தா தான் தெரியும், அவங்களை விட நம்ம நல்லாதான் இருக்கோம்ன்னு....
ரொம்ப குறைவான வார்த்தைகள்ளையே வாழ்வியல் நிதர்சனத்தை தெளிவா மூன்று விதமான வாழ்க்கை முறை மூலமா எடுத்து சொல்லிட்டீங்க.... super?
 
அருமையான கதை
எல்லாருக்குமே ஏதாவது
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த
மாதிரி மனநிலை வரும்
நல்லா புரியற மாதிரி
சொல்லி இருப்பது
அருமை
 
Very very Nice intresting story ma. To lead a peaceful life we need to know the secret of happiness. There is nothing wrong in going little bit down for others when it gives u a lot of happiness. God bless you.

Thank you so much? There won't be much problem if ego is at bay & maintain patience for a while.
 
சில நேரங்களில் அடுத்தவர்கள் பேச்சை கேட்பது கூட சண்டைக்கு வழிவகுக்கும். அதே போல் அந்த பேச்சு நம் தவறை சரி செய்யவும் உதவும்.



எது எப்படியே... எல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதில் தான் உள்ளது.

???
 
Top