Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 5 {Final}

Advertisement

இந்த கதைக்கு இவ்வளவு பெரிய ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. சோ... தேங்க்ஸ் டியர்ஸ்:love:

Sivapriya's Selvi. Thirumathees - 5.1

Sivapriya's Selvi. Thirumathees - 5.2

இது பென் டூ பப்லிஷ் போட்டிக்காக எழுதியதால் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுத வேண்டிய நிபந்தனையில் ஏதோ கொஞ்சமே கொஞ்சம் எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன். இங்கு எழுதியிருப்பது சரியாகவும் இருக்கலாம், சிலது பலருக்கு பொருந்தாமலும் இருக்கலாம். காதல் கருவை விட்டு வேறு எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதியது. சோ... நேர்மறை, எதிர்மறை விமர்சனம் எதுவென்றாலும் முன்வைக்கலாம். இதில் எந்தளவிற்கு எழுத்தளவிலும், மனதளவிலும் முன்னேறி இருக்கிறேன் என்று எனக்கே புரிபடும்.

கதை சுவாரசியமாக இருந்ததா என்று தெரியவில்லை, இருப்பினும் இறுதிவரை தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி:love:

பிரியங்களுடன்,
சிவப்பிரியா.
நண்றி ப்ரியா
சில காட்ச்சி வருணைகள் என் ஞாபக அடுக்கில் உள்ள நிகழ்வுகளுக்கு பொருத்தம்.
இதுபோலவே மற்றவருக்கும் தோனும்.
வாழ்க வளமுடன்
 
ரொம்ப அருமையான குட்டி கதை..... கதை அப்படிக்கிறதை விட நம்ம தினம் தினம் சந்திக்கிற விஷயங்கள் தான்...... எல்லாமே மனம் விட்டு பேசணும் அது தான் அதுக்கு தீர்வு..... எப்பவும் மனித மனம் அக்கறைக்கு இக்கறை பச்சை எண்ணம் தான்.... அதை தெளிவா எளிமையா சொல்லிட்டீங்க..... congrats ma ...........
NAN NINAITATHAI NEENGAL KURIULLER SISTER
 
அருமை சகோதரி, கதை என்பதை தண்டி அன்றாட நம் வாழ்க்கையில் காண்கின்ற கட்சிகளின் தொகுப்பு என்றே எண்ணுகிறேன்।।
யாரையும் குறை கூறாமல் கதை எயுத முடியும் என்பதற்கான எடுத்து காட்டாக கூறலாம் இதை।।
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு ஒப்பிட்டு நமது வாழ்க்கையை நரகமாக மாற்றிக்கொள்கிறோம் என்பதை அழகாக கூறியுள்ளிர்
 
நண்றி ப்ரியா
சில காட்ச்சி வருணைகள் என் ஞாபக அடுக்கில் உள்ள நிகழ்வுகளுக்கு பொருத்தம்.
இதுபோலவே மற்றவருக்கும் தோனும்.
வாழ்க வளமுடன்

தங்களின் அழகான விமர்சனத்துக்கு மிக்க நன்றி?
 
அருமை சகோதரி, கதை என்பதை தண்டி அன்றாட நம் வாழ்க்கையில் காண்கின்ற கட்சிகளின் தொகுப்பு என்றே எண்ணுகிறேன்।।
யாரையும் குறை கூறாமல் கதை எயுத முடியும் என்பதற்கான எடுத்து காட்டாக கூறலாம் இதை।।
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டு ஒப்பிட்டு நமது வாழ்க்கையை நரகமாக மாற்றிக்கொள்கிறோம் என்பதை அழகாக கூறியுள்ளிர்

மிக்க நன்றி சகோதரி? யாரையும் குறை கூறாமல் கதை எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் சொன்ன பின்பு தான் எனக்கே அது புலப்படுகிறது. அழகிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி?
 
Nalla story @Priya sis... niraiya ladies kku intha maathiri confusion, frustation ellam intha kaalakattathile common a irukku.. and very practical.. no heroes/heroines/villains/villies.. all natural normal human beings.. romba short and sweet a irunthathu intha story... Waiting to read all your up coming stories :)???(y)
 
Thank you so much sis? Overwhelmed by your words. This story happened like a magic comparing to my other stories. Glad you liked it?
 
Really sema dr....i love those three roses...happiness namakita than iruku nama valkaiya pakara vithathula than irukunu alaga asathala solirukeenga....congrats....my best wishes for your upcomings....keep rockinggg.... dr
 
Top