Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 5 {Final}

Advertisement

ரொம்ப அருமையான குட்டி கதை..... கதை அப்படிக்கிறதை விட நம்ம தினம் தினம் சந்திக்கிற விஷயங்கள் தான்...... எல்லாமே மனம் விட்டு பேசணும் அது தான் அதுக்கு தீர்வு..... எப்பவும் மனித மனம் அக்கறைக்கு இக்கறை பச்சை எண்ணம் தான்.... அதை தெளிவா எளிமையா சொல்லிட்டீங்க..... congrats ma ...........

Thank you so much? கதை எழுதிய திருப்தி இப்போ தான் வருது.
 
Excellent priya akka... எப்பவும் நம்ம இதைத்தானே செய்யுறோம்... நம்ம நிலைமை தான் மோசம், அடுத்தவங்க நல்லா இருக்காங்க ன்னு நினைக்குறது... அவங்க கிட்ட போய் பார்த்தா தான் தெரியும், அவங்களை விட நம்ம நல்லாதான் இருக்கோம்ன்னு....
ரொம்ப குறைவான வார்த்தைகள்ளையே வாழ்வியல் நிதர்சனத்தை தெளிவா மூன்று விதமான வாழ்க்கை முறை மூலமா எடுத்து சொல்லிட்டீங்க.... super?


ரொம்பவே சரியா சொன்ன... நானே பலமுறை இக்கரைக்கு அக்கரை பச்சைனு நினைச்சிருக்கேன். அப்புறம் தான் புரிஞ்சுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை, விதவிதமான எதிர்பார்ப்புகள்... எல்லாத்துக்குமே மனசு தான் காரணம்... எல்லாமே நாம இழுத்து விட்டுக்குறதுதான்...
 
அருமையான கதை
எல்லாருக்குமே ஏதாவது
ஒரு சந்தர்ப்பத்தில் இந்த
மாதிரி மனநிலை வரும்
நல்லா புரியற மாதிரி
சொல்லி இருப்பது
அருமை
ரொம்பவே நன்றி?
 
சூப்பர் பிரியா, ஆர்வமாக படித்தேன்........அழகாக சொல்லியிருக்கீங்க......????
 
Top