Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 24 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிவியோட முடிவுல எனக்கு அவ்வளவா உடன்பாடு இல்லை.
நியாயம் கிடைக்கும் ன்னு நெனைக்கறது சரி.
அதுக்கு ஒருத்தன் நம்பி இருந்தானே அவன்கிட்ட சொல்லி இருக்கனும்.
சந்துரு சொன்ன புரிஞ்சுப்பான்னு நம்பிக்கை வச்சேன் ன்னு நெனைக்கிறது முட்டாள்தனம். அவன்கிட்ட நிலவரத்தை சொல்லி அப்பறம் அவன் ஓகேயா இல்லைன்னா
இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் நிவே.
 
Top