Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 3 💜

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
இருக்கிற பிரச்சனையில் இந்த சாந்திக்கு காபி ஆறினது தான் பெரிய பிரச்சனையா இருக்கு 😱😱😱

யுகி... இது ஒரு விஷயமா ☹️☹️☹️ பேப்பர் தானே கிழிச்சு போட்டு மறுபடியும் நிவிய கல்யாணம் பண்ணி ஒரு மாதம் வாழு 🥺🥺🥺 பிடிக்கலயா மறுபடியும் விவாகரத்து பண்ணிடு 😤😤😤

ஆத்தர் தான் இப்பல்லாம் ஒரு மாசத்துலயே விவாகரத்து கிடைக்குதுன்னு சொல்லிட்டாங்களே 😕😕😕

so இரண்டு பேரும் விவாகரத்து பண்ணி விவாகரத்து பண்ணி விளையாடுங்க 🙄🙄🙄🙄
 
En en intha kolai veri ma
 
அவசரப்பட்டு டிவோர்ஸ் குடுத்துட்டு இப்போ உடனே போய் கூட்டிட்டு வரவான்னு கேட்குறான்.....🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கோகிலா உங்க அண்ணன் பண்ணின தப்புக்கு சாந்தி யுகி மேல எதுக்கு கோபம்.....

ஆனந்தியும் ஜோதியும் friends ஆ.... அப்போ அழகர்சாமி எப்படி இத்தனை வருஷம் மாட்டாம தப்பினாரு..... 🤔
 
Top