Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 17 💜

Advertisement

எனக்கு, துளசி photo-வில் இப்படி part-part-ஆ label பண்ணி தன்னோட feelings-ஐ எழுதி வெச்சு, ஹீரோ நல்லா absract nouns class எடுத்துருக்கான்.

Photo மேல love-ஐ காட்டுவாராம், பொண்ணு மேல lust-ஐ காட்டுவாராம். அதுக்கு பேரு கோவம். ஏன் போட்டோவை தூக்கி போட்டு உடைச்சு கோவத்தை காட்ட வேண்டியது தானே.

ஏம்மா துளசி என்னம்மா வார்த்தையை விட்ட? இந்த கதையில author ஒரு முடிவோட தான் இருக்காங்க. வேணும்னே உன்மேல sympathy வர மாதிரி பத்து scenes வெச்சு கடைசியில் அவனை உன்னை விட பாவப்பட்ட பிறவின்னு
(அதுதாம்மா தப்பை எல்லாம் உன் மேல திருப்பி விடறது) தோண வைக்கற மாதிரி ஒரே ஒரு FB scene வெச்சு எனக்கு bulb கொடுக்கறாங்க.

எது எப்படியோ, இப்பவும் போய் அந்த வாத்திய ரூம்குள்ள அடைஞ்சுக்கறதுக்கு முன்ன,
Kit-ம் அதில் தெரியும் ரெண்டு கோடும் ஹீரோவோட
lust-க்கான biological பக்க விளைவு மட்டும் தானா இல்லை அவ மேல இவனுக்கு இருக்கற love-க்கான பலனான்னு அவனை துளசிகிட்ட சொல்லிட்டு போக சொல்லுங்க.
 
இந்த image பார்த்தால் ஒரு பாட்டு வருமே "நான் தம் அடிக்கற style பார்த்து தனலட்சுமி மயங்கிட்டா..." அது தான் நினைவில் வருது.

இப்ப வரைக்கு ஹீரோக்கு பொருத்தமா தெரியற image தான்.
 
ஏம்மா துளசி என்னம்மா வார்த்தையை விட்ட? இந்த கதையில author ஒரு முடிவோட தான் இருக்காங்க. வேணும்னே உன்மேல sympathy வர மாதிரி பத்து scenes வெச்சு கடைசியில் அவனை உன்னை விட பாவப்பட்ட பிறவின்னு
(அதுதாம்மா தப்பை எல்லாம் உன் மேல திருப்பி விடறது) தோண வைக்கற மாதிரி ஒரே ஒரு FB scene வெச்சு எனக்கு bulb கொடுக்கறாங்க
Correct ji....அவ ரொம்ப தப்பாவே இருக்கட்டும் .....அதுக்கு இவன் தண்டனைங்கற பேர்ல அவளை use பண்ணறது irritating ஆ இருக்கு....right from the first epi his attitude and actions are disgusting....I hate this hero( though I don't want /like to call him as hero just mentioned for the story sake)
 
எனக்கு, துளசி photo-வில் இப்படி part-part-ஆ label பண்ணி தன்னோட feelings-ஐ எழுதி வெச்சு, ஹீரோ நல்லா absract nouns class எடுத்துருக்கான்.

Photo மேல love-ஐ காட்டுவாராம், பொண்ணு மேல lust-ஐ காட்டுவாராம். அதுக்கு பேரு கோவம். ஏன் போட்டோவை தூக்கி போட்டு உடைச்சு கோவத்தை காட்ட வேண்டியது தானே.

ஏம்மா துளசி என்னம்மா வார்த்தையை விட்ட? இந்த கதையில author ஒரு முடிவோட தான் இருக்காங்க. வேணும்னே உன்மேல sympathy வர மாதிரி பத்து scenes வெச்சு கடைசியில் அவனை உன்னை விட பாவப்பட்ட பிறவின்னு
(அதுதாம்மா தப்பை எல்லாம் உன் மேல திருப்பி விடறது) தோண வைக்கற மாதிரி ஒரே ஒரு FB scene வெச்சு எனக்கு bulb கொடுக்கறாங்க.

எது எப்படியோ, இப்பவும் போய் அந்த வாத்திய ரூம்குள்ள அடைஞ்சுக்கறதுக்கு முன்ன,
Kit-ம் அதில் தெரியும் ரெண்டு கோடும் ஹீரோவோட
lust-க்கான biological பக்க விளைவு மட்டும் தானா இல்லை அவ மேல இவனுக்கு இருக்கற love-க்கான பலனான்னு அவனை துளசிகிட்ட சொல்லிட்டு போக சொல்லுங்க.
சிஸ்... நம்புங்கள் @Janu Murugan 😎 ஆயா சத்தியமா ஹீரோயின் ஹார்மி 🥰🥰🥰🥰
 
அது சரி, ஆனால் அந்த ஆயா இப்ப உயிரோட இருக்காங்களா இல்லையான்னு நீஙக சொல்லவே இல்லையே
 
Top