Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 17 💜

Advertisement

அது சரி, ஆனால் அந்த ஆயா இப்ப உயிரோட இருக்காங்களா இல்லையான்னு நீஙக சொல்லவே இல்லையே
தைரியமாக சத்தியம் வைக்கும் போதே நீங்க புரிஞ்சுக்க வேண்டாமா...!!! 🥺🥺🥺🥺
 
ஆஹான் நம்பிட்டேன் சிஸ்
நம்புங்க ஜி....கதை ஆரம்பித்து தற்போது வரை கதையின் நகர்வு நாயகியை சுற்றித் தான் 🥰😍🥰

துளசி....குடும்ப பாரத்தை தாங்க முடியாமல் கஷ்டப் பட்டு, துன்பப் பட்டு, துக்கப் பட்டு, துயரப் பட்டு, அல்லல் பட்டு, அல்லோகலப் பட்டு இத்தனையும் பட்டுட்ருப்பா 😕😕😕☹️☹️☹️ஹீரோ just guest appearance மாதிரி அப்பப்போ வந்துட்டுப் போகும் போதே தெரிய வேண்டாமா எழுத்தாளர் ஹீரோயின் ஹார்மி என்று 😯😯😮😮
 
எனக்கு, துளசி photo-வில் இப்படி part-part-ஆ label பண்ணி தன்னோட feelings-ஐ எழுதி வெச்சு, ஹீரோ நல்லா absract nouns class எடுத்துருக்கான்.

Photo மேல love-ஐ காட்டுவாராம், பொண்ணு மேல lust-ஐ காட்டுவாராம். அதுக்கு பேரு கோவம். ஏன் போட்டோவை தூக்கி போட்டு உடைச்சு கோவத்தை காட்ட வேண்டியது தானே.

ஏம்மா துளசி என்னம்மா வார்த்தையை விட்ட? இந்த கதையில author ஒரு முடிவோட தான் இருக்காங்க. வேணும்னே உன்மேல sympathy வர மாதிரி பத்து scenes வெச்சு கடைசியில் அவனை உன்னை விட பாவப்பட்ட பிறவின்னு
(அதுதாம்மா தப்பை எல்லாம் உன் மேல திருப்பி விடறது) தோண வைக்கற மாதிரி ஒரே ஒரு FB scene வெச்சு எனக்கு bulb கொடுக்கறாங்க.

எது எப்படியோ, இப்பவும் போய் அந்த வாத்திய ரூம்குள்ள அடைஞ்சுக்கறதுக்கு முன்ன,
Kit-ம் அதில் தெரியும் ரெண்டு கோடும் ஹீரோவோட
lust-க்கான biological பக்க விளைவு மட்டும் தானா இல்லை அவ மேல இவனுக்கு இருக்கற love-க்கான பலனான்னு அவனை துளசிகிட்ட சொல்லிட்டு போக சொல்லுங்க.
ஹாய் சிஸ், இந்தக் கேள்வி எல்லாம் என் மனசாட்சி நேத்து நைட் அப்டேட் டைப் பண்ணும்போது கேட்டுடுச்சு. பேசாம கதையைப் பாதியில விட்டுடுலாமான்னு கூட யோசிச்சு எழுதிட்டு இருக்கேன். He is the worst example of hero nu mv soluchu. Thought of give up this story. Naa oru mathiri ezhutha nenachu but athu vera mathiri poguthu. Can't control my hands. Hope will finish it in a good manner. I am not justify the hero's action. May be fb vantha you will know his side too. One coin always has two sides. Another side parpom... இந்த கதையை கண்டினியூ பண்ற மைண்ட் செட்டே கொடு ஆண்டவா! Actually my full concentration on my studies. Athula konjam depression too. Athai than story la Karen naa. Can't Balance both studies and story writing :(

@Ram priya @Sathya velusamy @உதயா @SINDHU NARAYANAN @vaishanika .?? @Nirmala senthilkumar
 
@Janu Murugan 😎
Chill மா 🥰🥰🥰 studies க்கு தான் first priority.... So give full concentration to that அதுல stressஆ feel ஆனிங்கன்னா story பக்கம் வாங்க 🥰🥰🥰

இந்த கதையில் ஹீரோ ஹீரோயின் இருவருக்கும் சரிசமமாக பொங்கல் வைக்கிற மாதிரி பாத்திரத்தை படைச்சிருக்கீங்க போல 😮😮😮 மனச்சுணக்கம் வேண்டாம் 🥺🥺🥺 carry on baby 😍😍😍
 
ஹாய் சிஸ், இந்தக் கேள்வி எல்லாம் என் மனசாட்சி நேத்து நைட் அப்டேட் டைப் பண்ணும்போது கேட்டுடுச்சு. பேசாம கதையைப் பாதியில விட்டுடுலாமான்னு கூட யோசிச்சு எழுதிட்டு இருக்கேன். He is the worst example of hero nu mv soluchu. Thought of give up this story. Naa oru mathiri ezhutha nenachu but athu vera mathiri poguthu. Can't control my hands. Hope will finish it in a good manner. I am not justify the hero's action. May be fb vantha you will know his side too. One coin always has two sides. Another side parpom... இந்த கதையை கண்டினியூ பண்ற மைண்ட் செட்டே கொடு ஆண்டவா! Actually my full concentration on my studies. Athula konjam depression too. Athai than story la Karen naa. Can't Balance both studies and story writing :(

@Ram priya @Sathya velusamy @உதயா @SINDHU NARAYANAN @vaishanika .?? @Nirmala senthilkumar
@Janu Murugan 😎 no worries....studies concentrate panunnga....
அந்த character மேல இருக்கு ஆதங்கத்தை தான் சொன்னோம்....no hard feelings....we always like your stories...
 
ஹாய் சிஸ், இந்தக் கேள்வி எல்லாம் என் மனசாட்சி நேத்து நைட் அப்டேட் டைப் பண்ணும்போது கேட்டுடுச்சு. பேசாம கதையைப் பாதியில விட்டுடுலாமான்னு கூட யோசிச்சு எழுதிட்டு இருக்கேன். He is the worst example of hero nu mv soluchu. Thought of give up this story. Naa oru mathiri ezhutha nenachu but athu vera mathiri poguthu. Can't control my hands. Hope will finish it in a good manner. I am not justify the hero's action. May be fb vantha you will know his side too. One coin always has two sides. Another side parpom... இந்த கதையை கண்டினியூ பண்ற மைண்ட் செட்டே கொடு ஆண்டவா! Actually my full concentration on my studies. Athula konjam depression too. Athai than story la Karen naa. Can't Balance both studies and story writing :(

@Ram priya @Sathya velusamy @உதயா @SINDHU NARAYANAN @vaishanika .?? @Nirmala senthilkumar
ஹஹா, விமர்சனம் பற்றி கவலைப்படாமல் நீங்க தொடங்குன கதையை உங்க thought process படியே எழுதி முடிங்க.

நிஜ வாழ்க்கையில் சமுதாயத்தில் எல்லா மாதிரியும் தானே இருக்காங்க.

இருந்தும் கதைக்கு ஏன் விமர்சனம்? ஏன்னா ஏதாவது காரணம் சொல்லி ஒரு தவறு செய்யும் character-ஐ கொஞ்சமாவது ஞாயப்படுத்த வேண்டிய கட்டாயம் சில சமயம் எழுத்தாளர்களுக்கு வந்துடும்.

அது moral stories, fairy tales எல்லாம் கேட்டே வளர்வதால வரும் mindset. In my POV அது ஒன்னும் தப்பு இல்லை. கதையாவது மனசுக்கு இதமாய் இருக்கட்டுமே என்கிற என் நினைப்பு. அவ்வளவு தான்.

All the best for your studies and exams. படிப்புக்கு இடையில் relaxation-காக இப்படி ஒரு healthy hobby வெச்சுருக்கீங்க. 👌
 
ஹாய் சிஸ், இந்தக் கேள்வி எல்லாம் என் மனசாட்சி நேத்து நைட் அப்டேட் டைப் பண்ணும்போது கேட்டுடுச்சு. பேசாம கதையைப் பாதியில விட்டுடுலாமான்னு கூட யோசிச்சு எழுதிட்டு இருக்கேன். He is the worst example of hero nu mv soluchu. Thought of give up this story. Naa oru mathiri ezhutha nenachu but athu vera mathiri poguthu. Can't control my hands. Hope will finish it in a good manner. I am not justify the hero's action. May be fb vantha you will know his side too. One coin always has two sides. Another side parpom... இந்த கதையை கண்டினியூ பண்ற மைண்ட் செட்டே கொடு ஆண்டவா! Actually my full concentration on my studies. Athula konjam depression too. Athai than story la Karen naa. Can't Balance both studies and story writing :(

@Ram priya @Sathya velusamy @உதயா @SINDHU NARAYANAN @vaishanika .?? @Nirmala senthilkumar
ஜானும்மா மொதல்ல படிப்பு முக்கியம். மத்ததது எல்லாம் பொறகுதான். நீங்க டைம் எடுத்தே ஸ்டோரி போடுங்க. நாங்க வெயிட் பண்ணி வாசிச்சிட்டு என்ற பக்கம் ஈரோக்கு பொங்கவக்கிற வேலையை சிறப்பா செய்யறேன்.

நீங்க ரிலாக்ஸாக வாங்க. ஹாப்பி யா ஸ்டிரஸ் இல்லாம எழுதுங்க. ❤️❤️❤️❤️❤️❤️
 
Last edited:

Advertisement

Top