Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 5 💜

Advertisement

அடேய் கொஞ்சூண்டு மூளையிருக்குற திமிர் புடிச்சவனே 😤😤😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
உன்ற மொகரகட்டையை🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 பாக்க முடியலையாம் துளசியால அதான் வேற உலகத்துல இருக்குறா.

ஏன்டா டேய் துளசியே எம்பூட்டு கஷ்டத்துலையும் சிரமத்துலையும் இருக்குறா. அவளைப்போயி நக்கலுநய்யாண்டி பண்ணறே.🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬.

கேமரா மூலமா துளசியோட நடவடிக்கையை வாட்ச் பண்ணற உன்ற கண்ணுல சுண்ணாம்பை வக்கோனும்.

ஏன்டா சந்தோஷூ அவனே மூக்குல வேத்தமாதிரி இருக்கான் 😏😏😏😏😏😏😏 😏 வேலை நேரத்தை தவிர்த்து மத்த டைம்ல பேசேன்டா. உன்னால துளசி இன்னும் கஷ்டப்படறா.

இந்த பக்கிப்பய சோறுதண்ணியே உண்க வுடமாட்டேங்குறானே.😬😬😬😬😬😬😬😬😬.
டேய் திரும்பவும் அதே தப்பு

துளசிய எங்க கூட்டிபோறான். அவளோட கைவுட்டுப் போன இடத்துக்கா????🙄🙄🙄🙄🙄🙄🙄
 
Inda site thizhiyoda veed ah irukumo
Ha ha Ella kastathau hero sari pannuvar rasathi
Deei Sandhu vera ponnu paaru nu sonnena ila ah hoom nee keksmata epdiyo po
 
இந்த சாடிஸ்ட எல்லாம் ஹீரோனு சொல்லவே புடிக்கலை....தயவு செய்து சந்தோஷ ஹீரோவா promote பண்ணிட்டு அவனை வில்லனாக்குங்க ஏன்னா அவன் இப்பவே அப்படித்தான்
 
ஹீரோ பண்றது எனக்கு செம இரிடேட்டா இருக்கு 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️ கொஞ்ச நாள் ஹீரோ ஆர்மில இருந்து லீவ் எடுத்துக்கிறேன் 🥶🥶🥶🥶🥶🥶
Good decision ji.... ❤️❤️❤️❤️நம்ம நியாயத்தின் பக்கம் நிற்போம்...
 
ஹீரோவா புதுசா யாரையாவது கொண்டு வாம்மா 🤗🤗🤗🤗🤗🤗 ஏன்னா இவன் நடந்துக்கிறது எல்லாம் பார்த்து அந்த கருமத்துக்கு காதல் என்று எல்லாம் என்னால் பேரு வைக்க முடியாது 😏😏
நானும் இதை தான் சொன்னேன்
 
Top