Entha edam athu evarkal virtra edama
ஆமாம்பா ஹீரோயின் ஆர்மிக்கு சாதகமா கதை எழுதி நம்ம ஹீரோவ நம்மை வச்சே திட்ட வைக்குறாங்க@Janu Murugan 😎 என்ன பேபி ஹீரோயின் ஹார்மிக்காக தீயா வேலை செயிரிங்க போல , நடக்கட்டும் நடக்கட்டும்.... ஏற்கனவே வேப்பிலை இல்லாமல் ஆடுவாங்க இப்ப சொல்லவே தேவையில்லை..
நீங்க ஹீரோவை திட்டக்கூடாது டியர் நம்ம ஹீரோவை திட்ட வைக்க, ஹீரோவை தவறாக காண்பிக்க சதி செய்து கதை எழுதற நம்ம ஜானி பாப்பாவை தான் மொத்தனும் .ஆமாம்பா ஹீரோயின் ஆர்மிக்கு சாதகமா கதை எழுதி நம்ம ஹீரோவ நம்மை வச்சே திட்ட வைக்குறாங்க
இனி ஜானுவ நாம மொத்துற மொத்துல ஹீரோ பத்தி ஒரு வார்த்தை தப்பா எழுத தைரியம் வரக் கூடாதுநீங்க ஹீரோவை திட்டக்கூடாது டியர் நம்ம ஹீரோவை திட்ட வைக்க, ஹீரோவை தவறாக காண்பிக்க சதி செய்து கதை எழுதற நம்ம ஜானி பாப்பாவை தான் மொத்தனும் .
ஹக்கும்... கதை நகரும் போது நீங்க ஹீரோயினைத் திட்ட வாய்ப்புகள் உண்டு ஜீ ஹீரோவைப் புகழலாம்இனி ஜானுவ நாம மொத்துற மொத்துல ஹீரோ பத்தி ஒரு வார்த்தை தப்பா எழுத தைரியம் வரக் கூடாது
ஈரோவ புகழலாமா???ஹக்கும்... கதை நகரும் போது நீங்க ஹீரோயினைத் திட்ட வாய்ப்புகள் உண்டு ஜீ ஹீரோவைப் புகழலாம்