Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 8 💜

Advertisement

துளசி அவளோட நிலைமையை சொல்லி தன்மையா தானே தன்னோட மறுப்பை சொன்னா அவ கூடவே இருந்த சந்தோஷ் இப்படி ஒரு வார்த்தை கூட சொல்லாம விலகிட்டானே... அவளை கூப்பிட வேணாம் ஒரு வார்த்தை அவன் நிச்சயத்தை பத்தி சொல்லியிருக்கலாம்..

துளசி ☹️☹️☹️ சீக்கிரம் அவ அப்பாக்கு சரியாகணும்..

துளசி போட்டோவை ரூம்ல வச்சுருக்கானா வேந்தன் .... 😯 ஏற்கனவே துளசியை இவனுக்கு தெரியுமோ... 🤔
 
😍😍😍

நிச்சியமா அது துளசி ஃபோட்டோவா இருக்காது, இந்த கேடு கெட்டவனுக்கு இப்படிபட்ட பொண்ணு தான் கிடைக்கும்..😒😒😏😏
View attachment 7330

அவசரப்பட்டு பேச வேணாம் கா 😆 ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ற காலமும் வரும் 🤣🤣
 
அவசரப்பட்டு பேச வேணாம் கா 😆 ஹீரோவுக்கு சப்போர்ட் பண்ற காலமும் வரும் 🤣🤣
முதல் நாலு எபில அவன் பண்ணதே இன்னும் நாப்பது எபிக்கு நாங்க சப்போர்ட் பண்ண மாட்டோம்.....
 
Top