Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 8 💜

Advertisement

😍😍😍 இரண்டு பேர் அவளை காதலிக்கிறேன் என்று பின்னாடியே சுத்துறாங்க 🥶🥶🥶🥶 ஆனால் அவ வீட்டை பத்தியோ அவளை பத்தியோ எதுவும் தெரிஞ்சுக்காமல் தான் இருக்காங்க 🧐🧐🤔🧐 அந்த சந்தோஷ் வருஷ கணக்கா வேற காதலிக்கிறான் 😣😣😣😣😣😣😣

சந்தோஷ் புரிஞ்சிக்கிட்டு விலகிட்டியே 🤗🤗🤗🤗 ரொம்ப நல்லது 🤗🤗🤗🤗துளசி நண்பனாவும் எதிர் பார்க்காத அது தான் இரண்டு பேருக்கும் நல்லது 🤗🤗🤗🤗🤗🤗

சும்மா தெரு தெருவா அவ பின்னால சுத்துறியே தவிர அவ வீட்டு நிலைமை என்ன என்று தெரிஞ்சுக்க முயற்சி செய்றியாடா லூசு பயலே 🤧🤧😤😤😤😤

சொந்த வீட்டில் இருக்கிறோம் என்று நிம்மதியா இருக்காங்க துளசி அம்மா 🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️🤦🏾‍♀️


துளசிக்கு தோள் கொடுக்க சீக்கிரம் ஹீரோவ வர சொல்லுமா 😕🙁😕🙁🙁
 
Last edited:
Top