ஹன்ஷித் தோஷி திருமணம் நல்ல படியா நடந்து முடிஞ்சிடுச்சு குந்தவி மகனுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க தோஷி கூட பழகி பார்க்கும் போது அவளோட குணத்தை புரிஞ்சுக்குவாங்க
வசுந்தரா தோஷி மூக்கை உடைக்கலாம் என்று வந்த கடைசியில் உன் மூக்கு உடைஞ்சிடுச்சு