மழை - 8
V Vaishnika 😍🥳🥰 Well-known member Member May 9, 2024 #3 கேள்வி கேக்க நல்ல நேரம் பாத்து வந்திருக்கான் போல மிலிட்டரி. என்றாளை வெயில்ல வச்ச பட்டராட்டம் ஆக்கிட்டான். இப்ப வருங்கால மாமனார் நின்னு வாட்ச் பண்ணிட்டு இருந்தா எப்படி இருக்கும்!!! அடேய் ஹர்ருஊஊஊதிக் வாய வச்சு கிட்டு சும்மா இருக்க மாட்டியா டா? Last edited: May 9, 2024
கேள்வி கேக்க நல்ல நேரம் பாத்து வந்திருக்கான் போல மிலிட்டரி. என்றாளை வெயில்ல வச்ச பட்டராட்டம் ஆக்கிட்டான். இப்ப வருங்கால மாமனார் நின்னு வாட்ச் பண்ணிட்டு இருந்தா எப்படி இருக்கும்!!! அடேய் ஹர்ருஊஊஊதிக் வாய வச்சு கிட்டு சும்மா இருக்க மாட்டியா டா?