Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 9 ❤️

Advertisement

🤩🤩🤩 ஹிரித்திக் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான் 🤗 🤗 🤗 ஜோஸ்லின் 😕😕😕 இவளோட குடும்பம் எங்க இருக்காங்க 🧐 🤔 🧐

விக்ரம் 😈😈😈 உடம்பு சரியில்லாதவளை பார்க்க நல்லா போதையில் வந்திருக்கான் எருமை 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

எங்க ஹீரோ மாமனாரை ரொம்ப மதிக்கிறவன்மா 😃😃😃😃 அவருக்கு தெரியாமல் மட்டும் தான் செய்வோம் 🤗 🤗 🤗 🤗 🤗 🤗

யுவா மாமனாரை இரண்டு மணி நேரம் கூட்டிட்டு போய் அப்படி என்ன மந்திரம் போட்டான் 😜😜😜😜😜😜 மக கிட்ட ஐந்து நிமிஷம் பேசிட்டாரா 🙂🙂🙂அதுக்கே வானத்துல பறக்க ஆரம்பிச்சுட்டா 🤭 🤭 🤭 🤭

 
Last edited:
Top