ஜீவ தாளம் : 16

Advertisement

Anantha jothi

Well-known member
Member
நீங்கள் ஆவலடன் எதிர்பார்த்த எபிசோட்

இரு துருவங்களும் ஒன்றை ஒன்று சந்திக்க போகின்றன.

வாசித்து விட்டு எப்படி இருக்கிறது என்று மறக்காமல் சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்...

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-16/
 
ஆனந்த் ஆனந்தியை
அதிர்ச்சியாக பார்க்க
ஆனந்தி அவனை
அலட்சியமாக பார்க்க
ஆரம்பம் மோதல்..... 😂😂😂
அபிநயா எல்லாவற்றையும்
அழகாக கோர்த்து
ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும்
அறிவாளி....
 
வேண்டாம் டா ஆனந்தா.. அவ அகமும் புறமும் சிவக்க கோவமாக பேசமட்டும் இல்ல, கொஞ்சம் விட்டா உன் வாயில நீ வெத்தல பாக்கு போடாமலே வாய பஞ்ச் பண்ணி சிவக்க வச்சிடுவா🤭🤭🤭🤭🤭🤭🤭
 
ஆனந்த் ஆனந்தியை
அதிர்ச்சியாக பார்க்க
ஆனந்தி அவனை
அலட்சியமாக பார்க்க
ஆரம்பம் மோதல்..... 😂😂😂
அபிநயா எல்லாவற்றையும்
அழகாக கோர்த்து
ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும்
அறிவாளி....
ஆமாம்

மிக்க நன்றி மச்சி
 
வேண்டாம் டா ஆனந்தா.. அவ அகமும் புறமும் சிவக்க கோவமாக பேசமட்டும் இல்ல, கொஞ்சம் விட்டா உன் வாயில நீ வெத்தல பாக்கு போடாமலே வாய பஞ்ச் பண்ணி சிவக்க வச்சிடுவா🤭🤭🤭🤭🤭🤭🤭
பரவாயில்லையே...

அவளைப் பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க.

மிக்க நன்றி சகோதரி
 

Advertisement

Advertisement

Back
Top