ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 22.2

Advertisement

வித்யா முள் பாதையில் நடக்கல. மகனோடு சேர்ந்து அக்னி குண்டத்தில் நடந்திருக்கா. இதுக்கு அவளோட மனசு தான் காரணம். எப்படி வாழப்பெறோம்னு பயந்து நிற்காம. எப்படியாவது வாழ்ந்திடலாம்ன்ற துணிவு🤝.
என்றைக்கும் துணிவே துணை💪.
சலீம் பை, இப்தார் நோன்பு கஞ்சி அப்படியே பார்சல் அனுப்புங்க. 🤲
 
Last edited:
So வித்யா எதுவும் செய்யாமலேயே செஞ்ச பாவம் அவங்களை நல்லா வெச்சு செஞ்சுருக்கு.
அவங்களுக்கும் நீத்தார்கடன் செஞ்சாளா? அதுவும் கயாவுக்கு போய்? இவ்வளவு
busy-schedule இருந்தும் வித்யா
relaxation-க்கு TV-ல mega serial தான் பார்ப்பாளோ?
ஆமாம் பெத்த பையன் இருக்கற ஈஸ்வரிக்கு செஞ்சவ ஏன் இறந்து போன புருஷனோட அம்மா நந்தினிக்கு செய்யலை?
 

Advertisement

Advertisement

Back
Top