தம்பிரான் தோட்டம் அடுத்தப் பதிவு நட்புக்களே இக்கதை இருபது அத்தியாயங்களை மட்டுமே கொண்ட கதை இந்த மாதத்திற்குள் முடிந்த அளவு முடித்து விடுவேன் பிறகு தான் பிழைகளைப் பார்க்க வேண்டும் அதுவரை கை கொடுக்கவும்
Last edited:
கதை அம்புட்டு தூரம் தான் சாமி வரும் அதுக்கு மேல இழுக்க முடியாது நமக்கும் இழுக்க தெரியாதுஅருமையான பதிவு
செல்லாது செல்லாது எங்களுக்கு இருபது எபிசோட் எல்லாம் பத்தாது பத்தாது
இருக்குமோஅருமையான பதிவு
பொண்ணு புருசன நல்லா
புரிஞ்சுகிட்டா
இந்த தம்பி தனி சமையல்
தனி குடித்தனம் சொல்லுதோ
இருக்குமோதம்பிரான் தனி ரகம் தான்....
தோட்டத்துலயே குடியேறப் போறாங்களா இப்போவே அவனுக்குனு பொண்டாட்டி தனியா சமைச்சு தரணும்ன்னு ஆசைப்படுறான்.....
சூப்பர் யூடி