Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தம்பிரான் தோட்டம் – 7

Advertisement

Kadhal kan

Active member
Member
அடப்பாவி மோப்பம் புடுச்சுகிட்டு
பேச்சுப் பாரு
அது சரிதான் அவ
நிலைமையை விட மோசமான
நிலையில் நல்ல சோறு கூட
இல்லாம இருக்கான் போல
கல்யாணம் முடுஞ்சு
இருக்கு போதும் பொன்னுக்கு
எவ்வளவோ அதிர்ச்சி :mad::confused::(
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தம்பிரான்.....உன்னைய பத்தி தெரிஞ்சும் என்னென்னவோ யோசிச்ச எங்க மூளையத்தான் கறி கடையில் கொண்டு கொடுக்கனும் 🤓🤓🤓🤓

தம்பிரான்.....மூச்சுக்கு முன்னூறு தடவை கண்ணாலத்துக்கு பொறவுன்னு சொல்றதுலையே தெரியுதுய்யா உன் மனதின் வலியும் தவிப்பும் 🥺🥺🥺 மூனு வேல சாப்பாட்டிற்கு கூட நாதியில்லாமல் கிடந்துருக்கன்னு ☹️☹️☹️☹️

மருமகள பார்த்துட்டு வேலனுக்குத்தான் எம்புட்டு சந்தோஷம் 🥰🥰🥰
 
Last edited:
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
யப்பா தம்பி உன்னைய பத்தி பெரிய பிம்பிளிக்கா பிளாப்பிய பேசுனோம்.
கடைசில கறிக்கொழம்பு வாசனைய மோப்பம் புடிச்சிருக்கியே டா.🤭🤭🤭🤭🤭🤭🤭
பெருசு சிறுசு கவலப்படாதீங்க images-29.jpeg
 
அடப்பாவி மோப்பம் புடுச்சுகிட்டு
பேச்சுப் பாரு
அது சரிதான் அவ
நிலைமையை விட மோசமான
நிலையில் நல்ல சோறு கூட
இல்லாம இருக்கான் போல
கல்யாணம் முடுஞ்சு
இருக்கு போதும் பொன்னுக்கு
எவ்வளவோ அதிர்ச்சி :mad::confused::(
:love::love::love::love: நன்றி மா
 
Top